tngnt.blogspot.com
மதிப்பிற்குரிய குழும உறுப்பினர்களுக்கு நமது Government Nurses Team ற்கு ஒரு Blog உருவாக்கியுள்ளேன்.
இந்த குரூப்பில் இடம்பெற்ற முக்கிய விவாதங்களை பதிவு செய்ய முயற்சி செய்துள்ளேன்.
இதனை ஆய்வு செய்து சரியா, தவறா என கூறுங்கள்.
இது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தது.
நன்றி
ம. உமாபதி