Monday, 19 October 2015

செவிலியா்கள் சான்றொப்பம் பச்சை மையினால் இடுவது பற்றி என்சந்தேகம்

கண்டிப்பாக போடலாம்.mrbல்selectஆன பொண்ணுphysical fitness certificateல்civil asst surgeonநிடம் வாங்கி வந்து இருந்தது  DDஅலுவலகத்தில்  civil surgeonடம் வாங்கி வாருங்கள் என்றனர். Appointment orderல் CAS போதும் என்று உள்ளதை சுட்டி காட்டினார்.உடனே இது நேற்று வாங்கியது இன்று புதிதாக civil surgeonவாங்கி வாருங்கள் என்று அனுப்பி விட்டனர்.சீருடயில் என்னை பார்த்த எனக்கு யாரையும் தெரியாது ஊரும் புதிது என்றார்.பிறகு நான் வாங்கி கொடுத்தேன்.அதிகம் பேருக்கு தெரியாது.நம்மிடம் வருபவரின் அலைச்சல் கருதி தவிர்ப்பது நல்லது.