[10/15, 5:52 PM] ELANKOVAN.K: Dear Stephen, அத்திகாய் அவரைக்காய் என்று நமது தம்பிகள் நம்மோடு காய் போட்டுவிட்டாா்கள்.But you don't, bother, I'll send non nursing duty G,O on tomorrow. OK
[10/15, 6:00 PM] +91 94430 86974: தம்பி இளங்கோ நான் யாரிடமும் காய் விடுவதில்லை
MANIKANDAN 1989 Bach male nurse(first)
[10/15, 6:01 PM] ELANKOVAN.K: Sorry Bro, I misunderstood your age. Once again sorry...
[10/15, 6:02 PM] +91 94430 86974: No problem
[10/15, 6:07 PM] +91 94430 86974: பலே பாண்டியா பத்தி எழுது போதும் போதெ தெரியவில்லயா? சும்மா நகைச்சுவைகாக............
[10/15, 6:10 PM] SN Stephen: Elango I know bro manikandan.i told already anybody send msg in gnt .kindly Mention name &batch.anyway. sorry master mani bro....
[10/15, 6:15 PM] ELANKOVAN.K: Sorry master, really I underestimate your age. I beg your apology... Elankovan. K
[10/15, 6:24 PM] Umapathy tnnurse. com: மணிகண்டன் மாஸ்டர் போன்ற திறமையான நபர்களை நமது செவிலிய சமூகம் கடந்த காலங்களில் பயன்படுத்தவில்லை.
எதிர்காலத்தில் மணிகண்டண் மாஸ்டர், கோபி மாஸ்டர் (எனக்கு தெரிந்தவர்கள்) போன்ற திறமையுள்ள அனைத்து ஆண் பெண் செவிலியர்களை கண்டறிந்து நமது சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
ம. உமாபதி,
GVMCH - விழுப்புரம்
[10/15, 6:37 PM] +91 87547 57473: @ உமாபதி.👏👌.தங்கள் கருத்து அருமை.மேலும் அருள்குமார் மற்றும் தங்களது திறமையையும் நமது நலனுக்கு பயன்படுத்தினால் நல்லது.