திரு. உமாபதி Tngnt.blogspot.com பார்த்தேன்.மிக அருமை. இந்த பறிமாற்றம் செய்ய முயற்சித்து இப்பதான் லேப்டாப் வாங்கினேன். ஆனால் உங்களது சீரிய முயற்சியால் உருவாக்கி என் மனதில் தோன்றிய பெயரே வைத்திருப்பது ஆச்சரியம். வாழ்த்துக்கள் இத்தைகைய ஆக்கமும் முயற்சியும்தான் ஒரு இலக்கை வெற்றிபெறவைக்கும். எனது மனபூர்வமான வாழ்த்துக்கள். கருத்தை மிகைப்படுத்தவோ, தேவைஅற்ற கருத்தை நீக்கியும், உள்ளது உள்ளப்படி வெளிவர செய்தல். பார்க்க வேண்டும். நான் பிளவுயில்லா ஒருமித்த ஜனநாயக முறைப்படி நம் செவிலியர் சங்கம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதன் துவக்கம் GNT அடுத்த.,,, (கமா) நீங்கள் உருவாக்கியுள்ள tngnt.blogspot.com. நன்றி. மா.கோபி.