[10/23, 2:03 PM] SN. U. Kannan. WhatsApp: Elankovan master சிறிது கால தாமதமானாலும் நிரந்தரமான நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என எண்ணுகிறோம். இப்பொழுது சமாதானமாக சென்று மீண்டும் அவ்வாறு அவர்கள் செயல்பட்டால் என்ன செய்வது? மீண்டும் வழக்காடு மன்றம் செல்வதா? நிரந்தர தீர்வே நல்லது. அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது.
[10/23, 3:10 PM] SN Manikandan. tvnli: அருள் தொடுத்த வழக்கில் impleaded ஆனவன் என்ற முறையில் சொல்கிறேன் .இளங்கோ இப்போது கேட்டதை அருளிடமும் பேசினேன் .தேர்தல் நேர்மையாக நடத்தப்படவில்லை என நீதிமன்றம் கூறிய பிறகும் அவர்கள் வழக்கை இழுத்தடிக்கிறார்கள் .நீதிமன்ற ஆலோசனைப்படி நேர்மையாக மறுதேர்தல் அவர்கள் நடத்த தயார் என்றால் செவிலியார்களுக்காக வழக்கை வாபஸ் வாங்கி கொள்கிறேன் என்றார் .
அருள் உனக்கு ஒரு வேண்டுகோள் அனைத்து செவிலியர்களின் மன குமுறளுமே சங்கம் இல்லையோ என்பதுதான் .ஒருவேளை வழக்கு பல ஆண்டுகள் நீடித்தால் சங்கத்தின் கதி என்ன ? என்பது அடுத்த கேள்வி ..காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் காரியமே பெரிது என்பது போல் இந்த வழக்கு நடந்துவிட்டு போகட்டும் .நீதிமன்றத்தின் அனுமதி பெற்று மறுதேர்தல் நடத்த முடியுமா ? இந்த வழக்கின் தீர்ப்பு வந்தால் அதை ஏற்று கொள்கிறோம் என கூறி அனுமதி வாங்க முடியுமா ? நீதிமன்றம் நடத்த கோரிய நிர்வாகிகள் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் புதிதாக குழு அமைக்க அனுமதி கிடைக்குமா? ஏதோ ஒன்று அருள் நீ செவிலியர்களின் நலனுக்காக எதற்கும் தயார் என்பது தெரியும் ...முயற்சிப்போமே .....
"விட்டு கொடுப்போர் கெட்டுபொவதில்லை" வருகின்ற விடியல் செவிலியர் நலன் சார்ந்த விடியலாக அமையட்டும் ...............
[10/23, 10:42 PM] SN Arul: For Tamilnadu Government Nurses .
பதிவுபெற்ற சங்கமானது
தங்களின் சங்கத்தின் உறுப்பினர் பட்டியல்,
ஆண்டுதோறும் வரவு -செலவினங்கள்
மற்றும் ஆண்டுதோறும் செயற்குழு, பொதுக்குழுவில் இயற்றபடும் தீர்மானங்களை சங்கம் பதிவுபெற்ற மாவட்டத்தில் உள்ள மாவட்ட சங்க பதிவாளர் அவர்களிடத்தில் ஆண்டு அறிக்கைகளை ,
ஒவ்வொரு வருடமும் சமர்பித்து
சங்கத்தின் பதிவினை (Renewal) புதுப்பித்து கொள்ள வேண்டும்.
நமது சங்கத்தின் பதிவு சம்பந்தமாக
மாவட்ட பதிவாளர் அவர்களை அணுகி எழுத்துபூர்வமாக
கேட்ட போது
நமது சங்கம் 1975 ம் ஆண்டு வரைதான் பதிவு செய்யபட்டுள்ளது என்று அவரும் எழுத்துபூர்வமாக எனக்கு பதில் அளித்துள்ளார்.
இது குறித்து நமது செவிலிய சொந்தங்களின் பதிலை எதிர்நோக்குகிறேன்.
இதில் தங்களுக்கான
(மரியாதைக்குரிய
திரு.இளங்கோ Master
திரு.மணிகண்டன் Master
திருமதி.நிகிலாராணி Sister)
எனது நீதிமன்ற நிலைப்பாட்டிற்கான பதில் உள்ளிடங்கியுள்ளது.
[10/23, 11:32 PM] SN Arul: சங்கத்தின் Renewal வும்
வழக்கின் அடுத்தகட்ட நகர்வும் ஒன்றேடொன்று நேரியிடையாகவே தொடார்புடைவை இளங்கோ Master.
சங்கமானது இந்த வருடம் வரை புதுப்பித்தல் இருப்பின் வழக்கினை நாங்கள் சமரச அடிப்படையில் திரும்பபெற்று கொள்ளலாம்.
ஆனால் நாங்கள் வழக்கை திரும்ப பெற்று கொண்டால் எந்த நோக்கித்திற்காக உயர்நீதிமன்றத்தை நாடினோனோ அவை அனைத்தும் தற்சமம் பாழாகிவிடும்.
இந்த தீர்ப்பினால் செவிலிய சமுதாயம் பெறப்போகும் நன்மையானது
1.இனிவரும் காலங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற வேண்டும்.
2.
சங்கத்தின் By-laws சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக நடைமுறைபடுத்தபடும்.
3.சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் என்றால் தங்களுக்கு வேண்டபட்ட நபர்களுக்கு மட்டும் Cellphone வாயிலாக தகவல் தெரிவிப்பது போய்
ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் எழுத்துபூர்வமாக 1 மாதத்திற்கு முன்பாகவே தெரியபடுத்த வேண்டிய கட்டாய சூழல் உண்டாகும்.
இவையனைத்திற்கும் மேலாக நம் முன்னோர்களின் வியர்வையில் உண்டான தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த 3000 சதுர அடி நிலத்தை அரசு வழிகாட்டல் மதிப்பு Rsm9,75,000 என இருந்தும் அதனை அடிமாட்டு விலைக்கு Rs.4,00,000 விற்று அதுவும் சென்னையில் நமது செவிலிய சங்கத்திற்கு தலைமை அலுவலக கட்டடம் கட்டுவதற்காகவே விற்பனை செய்கிறோம் என்ற காரணத்தையும் கூறி,,,
இவை அனைத்திற்கும் ஒரு தீர்வு வேண்டாமா?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நீதிமன்றம் சங்கம் செயல்பட தடை விதிக்கவில்லையே.
[10/23, 11:42 PM] SN Arul: திருமதி.லீலாவதி அம்மையார் மற்றும் சங்க நிர்வாகிகள் நீதிமறன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் நமது சங்க செயற்குழு மற்றும்பொதுக்குழுவை கூட்டி நீதிமன்ற தீர்ப்பை விவாதத்திற்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.
அதனடிப்படையில் அந்த அம்மையாரும் சங்க நிர்வாகத்தை பணியில் உள்ள மற்ற சங்க நிர்வாகிகளிடத்தில் ஒப்படைத்து இருக்க வேண்டும்.
சங்க நிர்வாகம் அடுத்து யாருக்கு என்று போட்டி தானே இங்கு நாள்தோறும் நடைபெற்று வந்ததது.