இனிய செவிலியர்களுக்கு மாலை வணக்கம், இன்றைய சூழலில் தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன, பிரச்சினைகள் பெரிதாகும் போதுமுன்நின்று தீர்வு காண சங்கம் தற்காலிகமாக இல்லை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து பேசி எங்கு பிரச்சினை உள்ளது என்பதை ஆராய்ந்து சுய விருப்பு வெறுப்பின்றி நமது செவிலிய சமுதாயத்தில் விரைவில் சங்கம் அமைத்திட வேண்டும் எனவும், மூத்த மற்றும் இளய செவிலியர்கள் ஏக மனதாக விரைந்து செயல்படுத்த பல்வேறு வேண்டும். 😪😓இவன் ஸ்டீபன் ஆரணி 98 batch(this my wife mobile number )