•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பிளாரன்ஸ் நைட்டிங்கேள் உறுதிமொழி:
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இந்த உறுதிமொழி கடவுளின் முன்பாக,இந்த மாபெரும் சபையினில் எனது வாழ்க்கையை மிகவும் தூய்மையாகவும்,எனது பணியை உண்மையானதாகவும் செய்வேன் என்றும்,எனக்கு தொிந்து தீங்கு விளைவிக்ககூடிய எந்தவித மருந்துகளையும்,செயல்களையும் என் பணியிலிருந்து நீக்குவேன் என்றும்,என்னுடைய பணியின் மூலம் செவிலியத்தின் தரத்தைமேம்படுத்துவேன் என்றும்,பிணியாளா்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப விசயங்கள் என் மனதுக்கு தொிந்திருந்தாலும் அதை இரகசியம் காப்பேன் எனவும்,இறுதியாக எனது பணியில் மருத்துவருக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் மக்களுக்காக எனது சேவையை என்றும் அா்ப்பணிப்பேன் உறுதியளிக்கிறேன்.