Friday, 1 January 2021

RSS

இந்தியாவில்  நான் .ஆர்..எஸ் எஸ்

ஆர் எஸ் எஸ் என்ற பிரமாண்டம்..

குடியரசுத் தலைவர்
பிரதமர்
உள்துறை அமைச்சர்
மத்திய அமைச்சர்கள்
துணைக் குடியரசுத் தலைவர்
பாராளுமன்ற சபாநாயகர்
மற்றும்....

18 முதலமைச்சர்கள்
29 கவர்னர்கள்
417 எம்பிக்கள்
1600 க்கும் மேற்பட்ட
எம் எல் ஏ கள்....

1 லட்சம் கிளைகள்....

15 கோடி தன்னார்வத்தொண்டர்கள்.....

2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்..‌.

5 லட்சம் ஆசிரியர்கள்

1.6 கோடி மாணவர்கள்

42 கல்லூரிகள்

13 உயர் கல்வி நிறுவனங்கள்

3 ஆராய்ச்சி நிறுவனங்கள்

*120 படுக்கை வசதி கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழுநோயாளிகளுக்கான ராஜமுந்திரி ஆஸ்பத்திரி....

2 கோடி பாரதீய மஜ்தூர் சங்கத்தின் உறுப்பினர்கள் (தொழிற்சங்கம்)

1 கோடி ABVP செயலாளர்கள் (மாணவர் அமைப்பு)

15 கோடி பிஜேபி உறுப்பினர்கள். உலகின் மிக பெரும் கட்சி.

16000 பள்ளிகளை நடத்தும் வித்யா பாரதி.

1200 ப்ரகாஷன் சமூகம் (புத்தக வெளியீட்டு அமைப்புகள்)

9000 முழுநேர ஊழியர்கள்

7 லட்சம் மூத்த வீரர்கள் அமைப்புகள்

1 கோடி விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் (உலகம் முழுவதுமாக)

30 லட்சம் பஜ்ரங்தள் இந்துத்துவ தொண்டர்கள்

1.5 லட்சம் அலுவலகங்கள்

18 மாநிலங்களில் ஆட்சி

303 பாராளுமன்ற உறுப்பினர்கள்

64 மாநிலங்களவை உறுப்பினர்கள்

1460க்கும் மேற்பட்ட இயக்குநர்கள்

வன்வாசி கல்யாண் ஆஸ்ரம்

வன்பந்து பரிஷத்

சம்ஸ்கார் பாரதி ( பண்பாட்டு அமைப்பு )

விஞ்ஞான் பாரதி ( அறிவியல் அமைப்பு )

லகு உத்யோக் பாரதி ( சிறுதொழில் அமைப்பு )

சேவா சஹ்யோக் ( நமக்கு நாமே தொண்டு செய்யும் அமைப்பு )

சேவா இண்டர்நேஷனல் ( உலகளவில் தொண்டுசெய்யும் அமைப்பு )

ராஷ்ட்ரிய சேவா சமிதி ( தேசிய அளவில் தொண்டு செய்யும் அமைப்பு )

ஆரோக்ய பாரதி

துர்கா வாஹினி

சாமாஜிக் சம்ரஸ்தா மஞ்ச் ( சமுதாய ஒருங்கிணைவு மேடை )

ஆர்கனேஸர்

பாஞ்ச்யஜன்ய

ஷ்ரீராம்ஜன்ம பூமி
மந்திர் நிர்மாண் ன்யாஸ் ( ஷ்ரீ ராம் ஜன்ம பூமி கோயில் கட்டும் அமைப்பு )

தீன் தயாள் சோத் சன்ஸ்தான் ( தீன் தயாள் ஆய்வு மையம்)

பாரதீய விச்சார் சாதனா ( இந்திய கருத்தியல் அமைப்பு)

பாரத் விகாஸ் பரிஷத் ( இந்திய வளர்ச்சி அமைப்பு)

ஜம்மூ காஷ்மீர் ஸ்டடி சர்க்கிள்

த்ருஸ்டி சன்ஸ்தான் ( கண்பார்வை நிறுவனம்)

ஹிந்து ஹெல்ப்லைன்

ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம்

#ஹிந்து முன்னணி

அகில் பாரதிய சாஹித்ய பரிஷத் ( அகில் இந்திய இலக்கிய அமைப்பு )

பாரதிய கிஸான் சங்கம் ( இந்திய விவசாய சங்கம்)

விவேகானந்த கேந்த்ர

தருண் பாரத் ( இளைஞர் அமைப்பு )

அகில் பாரதிய க்ராஹக் பஞ்சாயத் ( அகில இந்திய வாடிக்கையாளர் சேவை மையம் )

ஹிந்துஸ்தான் சமாச்சார் ( ஹிந்துஸ்தான் செய்தித்தாள்)

விஷ்வ சன்வாத் கேந்த்ர ( உலக கலந்துரையாடல் மையம்)

ஜன கல்யாண் ரக்த பேடீ ( இரத்த தான அமைப்பு

இதிகாஸ் ஸங்கலன் சமிதி ( இதிகாஸ ஒருங்கிணைப்பு மையம்)

ஸ்த்ரீ சக்தி ஜாக்ரண் ( பெண் சக்தி விழிப்புணர்வு மையம் )

ஏகல் வித்யாலய் ( பள்ளிகள்)

தர்ம ஜாகரண் ( மத விழிப்புணர்வு மையம்)

பாரத் பாரதி

சாவர்க்கர் அத்யாஸன் ( சாவர்கள் பயிற்சி மையம்)

ஷிவாஜி அத்யாஸன் ( ஷிவாஜி பயிற்சி மையம்)

பதித் பாவன் சங்கடன்

ஹிந்து ஏக்தா ( ஹிந்து ஒற்றுமை அமைப்பு)

இன்னும் இதுபோன்ற பல பல அமைப்புகள்...நூற்றுக்கணக்கில்

இவையெல்லாம் சேர்ந்த்துதான் ஆர் எஸ் எஸ்.

01.01.2021