Friday, 29 January 2021

கவிதை:குடும்பஸ்தன்:

கவிதை:குடும்பஸ்தன்:

ஆளும்பாதி,ஆடையும் பாதி.
இங்கோ ஆளின்றி ஆடையும் வீண்தான்.
ஆடையிலா ஆளும் வீண்தான்.

தேகம்பாதி,ஜீவனும் பாதி.
இங்கோ ஜீவனின்றி தேகமும் வீண்.
தேகமின்றி ஜீவனும் வீண்.

ஆண்டவனும் ஆடவனும் ஒன்றே.
ஏனெனில் இடப்பாகத்தை இல்லாளுக்கு தந்தான்.

க.இளங்கோவன்.