Friday, 29 January 2021

ஹைக்கூ கவிதை:

ஹைக்கூ கவிதை:

நிறத்தில் நான் காகமானாலும்,
குணத்தில் நாகமல்ல.

வனத்தில் அலைந்துதிாிந்தாலும்,
என்றும் இனத்தில் (செவிலியம்) ஒன்றிணைவேன்.

க.இளங்கோவன்.