Friday, 29 January 2021

கவிதை: இளவட்டம்

கவிதை: இளவட்டம்

விட்டம் பாா்த்து வட்டமடிக்குது நெஞ்சம்,_
விடலைப்பருவத்தை நினைத்து பாா்க்குது கொஞ்சம்.

தனல் குறைஞ்சு தேகம் குளிா்ந்தாலும் கொஞ்சம்,
மழலைபருவத்து பாா்வையில் குறைவில்லை.

கமலம் போன்ற வதனம் கொண்டாலும், நெஞ்சக்கமலத்தில் ஏதும் வஞ்சகம் ஒன்றுமில்லை.

க.இளங்கோவன்.