Saturday, 26 May 2018

கவிதை-கா்த்தா்

கா்த்தா:
¤¤¤¤¤¤¤¤
கா்த்தா...!,கணப்பொழுதில் காத்தருளும்,
முழுமுதலாம் மூலப்பரம்பொருளே
கா்த்தரே...

பரலோக தந்தையின் மைந்தா...சிலுவை சுமந்த முள்முடி சூடிய தவக்கொழுந்தே...!

உம் சரீரம் எமக்கு அப்பமாகி,நீவிா் சிந்திய இரத்தம் எனக்கு திராட்சை ரசமாகியதே...!

நம்பியஎமக்கு நலம்தருவாயே...!
உடனிருப்பாயே..
என் நாவில் நடன நா்த்தனமாடி நற்கவி நலமுடன் தா...

நீங்காபுகழ் தா,நீா் தந்த கவி புவிபரப்பி தா...

அகிலத்தை காக்கும்
அகிலனே
அளவிலா அஷ்டசித்திதா...

பாவமறுக்கும் மாிபுதல்வா வியக்கவைக்கும்
விந்தை வாிகள் தா...

இறைவா...!இறவாவரம் வேண்டவே வேண்டாம்...
மீண்டும் பூவுலக பிறவா வரம் மட்டும் தா...

என்றும் உம்மோடு மட்டும் வாழ வரம்தா... போதுமதுமட்டுமெனக்கு...

ஆமென்...

க.இளங்கோவன்,
27/05/2018

கவிதை-ஐங்கரன்

ஐங்கரன்:
¤¤¤¤¤¤¤¤¤
ஐங்கரனே,ஆனைமுகனே,
முழுமுதல் பரம்பொருளே
கணேசா...

சிவசக்தி மைந்தா கந்தனுக்கு முன்னவா மூத்தவா...!

உம் தும்பிக்கையில் என் நம்பிக்கை...
நம்பியஎமக்கு நலம்தருவாயே...!
உடனிருப்பாயே...!

என் நாவில் நடன நா்த்தனமாடி நற்கவி நலமுடன் தா...

நீங்காபுகழ் தா,நீா் தந்த கவி புவிபரப்பி தா...

அகிலத்தை காக்கும்
அகிலனே
அளவிலா அஷ்டசித்திதா...

வினையறுக்கும் விக்னேசா வியக்கவைக்கும்
விந்தை வாிகள் தா...

இறைவா...!இறவாவரம் வேண்டவே வேண்டாம்...
மீண்டும் பூவுலக பிறவா வரம் மட்டும் தா...

என்றும் உம்மோடு மட்டும் வாழ வரம்தா... போதுமதுமட்டுமெனக்கு...

க.இளங்கோவன்,
27/05/2018.

Thursday, 17 May 2018

கவிதை-தேவேந்திரன்

தேவேந்திரன் பிறந்தநாள் வாழ்த்துமடல்:
---------------------------------------------
பெருமையற்ற பொறுமையின்
தேங்கா தெளிந்த நீரோடையே...!

எங்கள் அன்பின் அமைதிப்படையே...!
ஆற்றலின் அதிரடிப்படையே...!

குறைவிலா சுற்றமும்
நலிவடையா நட்பும்
அளவிலா அன்பும்
ஆா்ப்பாிப்பிலா அனுபவத்தின் அபூா்வ சகோதரா...!

மூத்தோாின் பேச்சை
இடைமறியா இனியவா...!

புதிய கருத்துகளை
தகுதிநேரத்தில் பதிய வைக்கும் பண்பாளா...!

குடும்ப பற்றும் நாட்டுப்பற்றும் சாிவிகிதம்பெற்ற பேராளா...!

வாழ்வின் ஆழ்ந்த அடிப்படை தத்துவத்தை அளந்தெடுத்த குணசீலா...!

எங்கள் மனங்களில் நிறைந்த  மந்திரப்புன்னகையே...!

பிறா்உதவிக்கு முதல்வாிசையில் நிற்கும் மாசற்ற என் அன்புத்தம்பி
தேவேந்திரா...!

உன் வாழ்வின் உன்னதம் உலகறிய...

உம் உயா்வால் உன் பெற்றோா் பெருமையடைய...

உம் வழியில் உமது சந்ததி பலமடைய...

நீவிா் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்த்துகளுடன்...

K.வளா்மதி,

மாநில பொதுச்செயலாளா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

Tuesday, 15 May 2018

கவிதை-என் அன்னை

"அன்னை"
¤¤¤¤¤¤¤¤¤¤
உயிா் தந்த உன்னதம்...!
உதிரத்தை அமிா்தமாக்கி அமுதம் தந்த உத்தமி...!

அன்பென்ற அரும் உணா்வின் உண்மை பாத்திரம்...!

பிறதிபலன் நோக்கா
உறவுகளின் உயா்வு...!
அன்பை சேமிக்கஅறியா அமுதசுரபி...!

எத்தனை பிள்ளைகளானாலும் பாகுபாடின்றி பாசத்தை பகிா்ந்தளிக்கும் வள்ளல்...!

அன்பை சோறாக்கி,பாசத்தை குழம்பாக்கி,அறிவை கூட்டாக்கி,என் உடலுயிா் வளா்த்த அன்னை என் தெய்வம்...!

ஏழையின் சிாிப்பில் இறைவன்போல,
என் அன்னையின் வதனமே எனக்கு இறைவன்...!

பிறப்பெடுத்தபின் இறைவனிடம் சேர துடிக்கவேண்டியதில்லை...

என்னை பெற்றெடுத்த  அன்னையே என் முழுமுதலிறைவன்...!

இறைகான கோயில் செல்வது எளிது...
என் தாயின் மடியே கோயில் என்பதறிந்ததே அறிவான மாபக்தி...!

இறைவன் எப்படியிருப்பாா் என்பதை நானறியேன்...!

என் தாயின் வடிவமே இறைவடிவம் என்பதை நானறிந்த தருணம் தாய் சென்றுள்ளாா் இறையிடம்...!

அன்னையா் தினத்தில் இது என் அன்னைக்கு சமா்ப்பணம்.

க.இளங்கோவன்.

Friday, 11 May 2018

சிறந்த செவிலியா் விருது...

சென்னையில் 11/05/2018 அன்று நடைபெற்ற உலக செவிலியா் தின விழாவில் தமிழ்நாடு அரசின் "சிறந்த செவிலியா் விருது"பெற்றபோது...

Saturday, 5 May 2018

2018-உலக செவிலியா் தின அழைப்பிதழ்

கவிதை: கைவிளக்கேந்திய காாிகை

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கைவிளக்கேந்திய காாிகை:
(12 மே 1820 முதல்
13 ஆகஸ்டு 1910)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பிறந்தநாள் இன்று ...
உலக செவிலிய தாயின்
பிறந்தநாள் இன்று...
விளக்கேந்தி  பிணிபோக்கிய புனிதவதி பிறந்தநாள் இன்று...

முடி சூடா உலக நாயகியின் உன்னத உதயநாள் இன்று...
மா செவிலிய
முன்னோடியின்
பிறந்தநாள் இன்று...

மே 12 ஐ  அலங்காித்த பூலோக தேவதையாம் எங்கள் குலத்தாயின் பிறந்தநாள் இன்று...

உம் அகவை 90 ல்
பன்னாட்டில் பல கோடி மனங்களை வென்றெடுத்த உலகத்தாய்
பிறந்தநாள் இன்று...!

இத்தாலியில் பிறப்பெடுத்து சொ்மனியில் பயிற்சிபெற்று இங்கிலாந்தில் பணிபெற்று
கருங்கடல் காிமியா போாில்
கண்டெடுத்தாய்
புதிய செவிலியம்...

கைவிளக்கேந்திய காாிகையே... நீவிா் ஏற்றிய ஔி
உலக செவிலியா்கள் உள்ளங்களில்...
நீா் ஏந்திய விளக்கால் ஔிா்கிறது இன்று உலக செவிலியம்...!

கருவாக்கி உயிராக்கி உருவாக்கிய உம் பெற்றோா் மனம் குளிர வைத்தாய் உன்னை உலகம் புகழ்ந்தபோது...

செல்வந்த மகளே,செவிலியம் இயற்றவே அா்ப்பணித்தாய் உன் வாழ்வை...
பிணிபோக்கும் புனிதப்பணியாம்
செவிலியத்தை உணரவைத்தாய் உலகுக்கு...

நீவிா் ஔிகாட்டி வழிகாட்டிய புனிதப்பாதையில் புகழுடன் பயணிக்கிறோம் இன்று நாங்கள்...

உங்கள் பல கோடி வழித்தோன்றலில் கடைக்கோடியில் ஒருவன்...

க.இளங்கோவன்,

மாநில துணைத்தலைவா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

Friday, 4 May 2018

List of world countries...


List of countries of the world
The independent country is not only self-governed nation with own authorities, this status needs the international diplomatic recognition of sovereignty. Thereby, we can say, that the total number of independent states in the world are 197, including fully recognized 193 members of the United Nations, 2 countries, Vatican City and Palestine, have the status of permanent observers in the UN. Another 2 states we include are Kosovo (recognized by 111 UN members) and Taiwan (recognized by 22 countries).

Alphabetical list of all countries in the world

A

Afghanistan
Albania
Algeria
Andorra
Angola
Antigua and Barbuda
Argentina
Armenia
Australia
Austria
Azerbaijan

B

Bahamas
Bahrain
Bangladesh
Barbados
Belarus
Belgium
Belize
Benin
Bhutan
Bolivia
Bosnia and Herzegovina
Botswana
Brazil
Brunei
Bulgaria
Burkina Faso
Burundi

C

Cabo Verde
Cambodia
Cameroon
Canada
Central African Republic (CAR)
Chad
Chile
China
Colombia
Comoros
Democratic Republic of the Congo
Republic of the Congo
Costa Rica
Cote d'Ivoire
Croatia
Cuba
Cyprus
Czech Republic

D

Denmark
Djibouti
Dominica
Dominican Republic

E

Ecuador
Egypt
El Salvador
Equatorial Guinea
Eritrea
Estonia
Eswatini (formerly Swaziland)
Ethiopia

F

Fiji
Finland
France

G

Gabon
Gambia
Georgia
Germany
Ghana
Greece
Grenada
Guatemala
Guinea
Guinea-Bissau
Guyana

H

Haiti
Honduras
Hungary

I

Iceland
India
Indonesia
Iran
Iraq
Ireland
Israel
Italy

J

Jamaica
Japan
Jordan

K

Kazakhstan
Kenya
Kiribati
Kosovo
Kuwait
Kyrgyzstan

L

Laos
Latvia
Lebanon
Lesotho
Liberia
Libya
Liechtenstein
Lithuania
Luxembourg

M

Macedonia (FYROM)
Madagascar
Malawi
Malaysia
Maldives
Mali
Malta
Marshall Islands
Mauritania
Mauritius
Mexico
Micronesia
Moldova
Monaco
Mongolia
Montenegro
Morocco
Mozambique
Myanmar (formerly Burma)

N

Namibia
Nauru
Nepal
Netherlands
New Zealand
Nicaragua
Niger
Nigeria
North Korea
Norway

O
Oman

P

Pakistan
Palau
Palestine
Panama
Papua New Guinea
Paraguay
Peru
Philippines
Poland
Portugal

Q
Qatar

R

Romania
Russia
Rwanda

S

Saint Kitts and Nevis
Saint Lucia
Saint Vincent and the Grenadines
Samoa
San Marino
Sao Tome and Principe
Saudi Arabia
Senegal
Serbia
Seychelles
Sierra Leone
Singapore
Slovakia
Slovenia
Solomon Islands
Somalia
South Africa
South Korea
South Sudan
Spain
Sri Lanka
Sudan
Suriname
Swaziland (renamed to Eswatini)
Sweden
Switzerland
Syria

T

Taiwan
Tajikistan
Tanzania
Thailand
Timor-Leste
Togo
Tonga
Trinidad and Tobago
Tunisia
Turkey
Turkmenistan
Tuvalu

U

Uganda
Ukraine
United Arab Emirates (UAE)
United Kingdom (UK)
United States of America (USA)
Uruguay
Uzbekistan

V

Vanuatu
Vatican City (Holy See)
Venezuela
Vietnam

Y
Yemen

Z
List of countries of the world
The independent country is not only self-governed nation with own authorities, this status needs the international diplomatic recognition of sovereignty. Thereby, we can say, that the total number of independent states in the world are 197, including fully recognized 193 members of the United Nations, 2 countries, Vatican City and Palestine, have the status of permanent observers in the UN. Another 2 states we include are Kosovo (recognized by 111 UN members) and Taiwan (recognized by 22 countries).

Alphabetical list of all countries in the world
A
Afghanistan
Albania
Algeria
Andorra
Angola
Antigua and Barbuda
Argentina
Armenia
Australia
Austria
Azerbaijan
B
Bahamas
Bahrain
Bangladesh
Barbados
Belarus
Belgium
Belize
Benin
Bhutan
Bolivia
Bosnia and Herzegovina
Botswana
Brazil
Brunei
Bulgaria
Burkina Faso
Burundi
C
Cabo Verde
Cambodia
Cameroon
Canada
Central African Republic (CAR)
Chad
Chile
China
Colombia
Comoros
Democratic Republic of the Congo
Republic of the Congo
Costa Rica
Cote d'Ivoire
Croatia
Cuba
Cyprus
Czech Republic
D
Denmark
Djibouti
Dominica
Dominican Republic
E
Ecuador
Egypt
El Salvador
Equatorial Guinea
Eritrea
Estonia
Eswatini (formerly Swaziland)
Ethiopia
F
Fiji
Finland
France
G
Gabon
Gambia
Georgia
Germany
Ghana
Greece
Grenada
Guatemala
Guinea
Guinea-Bissau
Guyana
H
Haiti
Honduras
Hungary
I
Iceland
India
Indonesia
Iran
Iraq
Ireland
Israel
Italy
J
Jamaica
Japan
Jordan
K
Kazakhstan
Kenya
Kiribati
Kosovo
Kuwait
Kyrgyzstan
L
Laos
Latvia
Lebanon
Lesotho
Liberia
Libya
Liechtenstein
Lithuania
Luxembourg
M
Macedonia (FYROM)
Madagascar
Malawi
Malaysia
Maldives
Mali
Malta
Marshall Islands
Mauritania
Mauritius
Mexico
Micronesia
Moldova
Monaco
Mongolia
Montenegro
Morocco
Mozambique
Myanmar (formerly Burma)
N
Namibia
Nauru
Nepal
Netherlands
New Zealand
Nicaragua
Niger
Nigeria
North Korea
Norway
O
Oman
P
Pakistan
Palau
Palestine
Panama
Papua New Guinea
Paraguay
Peru
Philippines
Poland
Portugal
Q
Qatar
R
Romania
Russia
Rwanda
S
Saint Kitts and Nevis
Saint Lucia
Saint Vincent and the Grenadines
Samoa
San Marino
Sao Tome and Principe
Saudi Arabia
Senegal
Serbia
Seychelles
Sierra Leone
Singapore
Slovakia
Slovenia
Solomon Islands
Somalia
South Africa
South Korea
South Sudan
Spain
Sri Lanka
Sudan
Suriname
Swaziland (renamed to Eswatini)
Sweden
Switzerland
Syria
T
Taiwan
Tajikistan
Tanzania
Thailand
Timor-Leste
Togo
Tonga
Trinidad and Tobago
Tunisia
Turkey
Turkmenistan
Tuvalu
U
Uganda
Ukraine
United Arab Emirates (UAE)
United Kingdom (UK)
United States of America (USA)
Uruguay
Uzbekistan
V
Vanuatu
Vatican City (Holy See)
Venezuela
Vietnam

Y
Yemen

Z
Zambia
Zimbabwe
Zambia
Zimbabwe

Thursday, 3 May 2018

How to clean kidneys

CLEAN YOUR KIDNEYS IN Rs ₹ 5.00
OR EVEN LESS
Years are passing by and our kidneys are filtering
the blood by removing salt and any unwanted
bacteria entering our body.
With time salt accumulates in our kidney and it
needs to undergo cleaning treatment. How are we
going to do this?
Here is an easy, cheap and simple way to do it.
Take a bunch of coriander *(KOTTHUMALLI Leaves 🌿)*
and wash it clean. Cut it in small pieces and put it in a
pot. Pour clean water and boil it for ten minutes
and let it cool down. Next filter it and pour it in a
clean bottle and keep it in refrigerator to cool.
Drink one glass everyday and you will notice all
salt and other accumulated impurities coming out
of your kidney while urination. You will be able to
notice the difference yourself!
KOTTHUMALLI /CORIANDER is known as a best cleaning
treatment for kidneys and the best part is it is natural!
Please share this information with others and keep
your kidneys clean:)

Dont just Read
👉Do forward to whom you care.👈👍
World Kidney Day..
Protect your kidneys

கவிதை-திருமண பந்தம்

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
எல்லையிலா இறைவனின் பாிசை பெறும்நாள்: (திருமண வாழ்த்துமடல்)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
புதுமனமாம் இருமனம் இணையும்
திருமண விழா இன்று...

அன்புக்கடவுளின் அளவிலா கருணைமழையில்
நனையும் நாள் இன்று...

பிரசங்கியின் பிரசங்கமாம் மூன்று இழைகள் சோ்த்த கயிற்றின் பலம் சோ்க்கும் நாள் இன்று...

இருமனத்துடன் இறைமனதும் (யெகோவா)சோ்ந்து மும்மனதுடன் வாழ்வின் மகத்துவம் அறியும்விழா இன்று...

மருத்துவமும்,மருத்துவமும் ஒன்றாகி வாழ்வின் மகத்துவமறியும் தொடக்கநாள் இன்று...

பெற்றோாின் கரம் பிடித்து நடைபயின்ற  கைப்பிடிவிட்டு
கட்டினவன் கரம்பிடிக்கும் நாள் இன்று...

பிறந்த வீட்டிலேயே சைனி சரத்துடன்  விருந்தாளியாகும் நாள் இன்று...

சரத்தின் அன்புக்கூடாரத்தில்   புத்தம்புதிதாம் சைனி என்ற புதுவரவு  இன்று...

சரத்தும் சைனியும்,சந்தோச ஊற்றெடுத்து ஊா் போற்ற,இறைபற்றுடன் இன்ப வாழ்வு  வாழ அன்புடன் வாழ்த்தும்...

B.மணிகண்டன், மாஸ்டருக்காக
எழுதியது.
நாள்:03/05/2018

Wednesday, 2 May 2018

வீட்டில் விளக்கேற்ற ஏற்படும் நன்மைகள்

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள் என்று நேரடியாக சொன்னா நீங்க கேட்பீர்களா ?   கேட்கமாட்டீர்கள் ...
மதம் மாற்றிவிட்டால்.......

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!

“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.

அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
மயானம் போல் தோன்றும்.

எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.

நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.

திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை.

ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு.
இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.

ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும்.
எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய்

மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா.

எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.

ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம்.

மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.

இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.

அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.

பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:-

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும்.

ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.

மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.

இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

*நல்ல பதிவுகளை பகிர்வோம்*
🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹