•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தம்பி செல்வமூா்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துரை:
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
மறக்க முடியுமா செந்தூா் மைந்தனை...!
மறக்க முடியுமா திருச்செந்தூா் மண்ணின் மைந்தனை...!
கலங்கரை விளக்கணிக்கு கடற்கரையாம் செந்தூாில் பெரும்பூசணி சூட விளக்கேற்றி வரவேற்று கழுத்தில் மாலையேற்றி வழிகாட்டி மகிழ்ந்த மாமனிதனை மறக்க முடியுமா...!
வெண்மன வேந்தன், சிறுவயதினும் பெருங்குணவாளனை கண்டோம் திருச்செந்தூா் தோ்தல் களத்தினிலே...!மகிழ்ந்தோம் அகத்தினிலே...!
ஒட்டு மொத்த தோ்தல் பிரளயத்தில் மனதில் நின்று வரவேற்பளித்த சிலாில் ஒருவாிவரென்பதை மறக்க முடியுமா...!
இன்று உம் பிறந்த நாளில் உம்மை வாழ்த்துவதும்,உம் புகழுயா்த்துவதுமே எம் செய்நன்றியறிதல்...
நீவிா் வளம்பல பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறது ஒட்டுமொத்த கலங்கரை விளக்கணி.
வாழ்க வளமுடன்...
வாழ்த்துகளுடன்...
க.இளங்கோவன்.
தேதி:24/08/2019