----------------------------------------
_*ஓம் பாரத மாதா நமக...*_
----------------------------------------
_நமோஜீ யாய நமக..._
_மோடிஜீ மீண்டும் பிரதமராகனும் நமக..._
_அதன்பின்..._
_நதிகள் இணைப்பு நிறைவேறிட நமக..._
_இந்தியா உலக குருவாகவே நமக..._
_பயங்கரவாதமற்ற பாரதநாடு நமக..._
_மதவேறுபாடற்ற பாரதநாடு நமக..._
_இந்தியா சீக்கிரம் வல்லரசாக நமக..._
_பாரதம் விண்வெளியில் வெற்றி குவிக்க நமக..._
_பாரதம் உலக நாட்டுக்கே கடன் கொடுக்கும் பொருளாதார வளா்ச்சி பெற நமக..._
_பக்கத்து நாடு பகை மறந்து நண்பனாக நமக..._
_ஆசியாவுக்கே பாரதம் தலைவனாக நமக..._
_அதன்பின்..._
_அண்டை நாட்டு மொள்ளமாாித்தனம் வெளிச்சத்துக்கு வரனும் சுவாக..._
_பயங்கரவாதி பதுங்கு குழிகள் பாலாப்போகனும் சுவாக..._
_சீனாவின் சிரம் நிறைந்த சில்லரைத்தனம் தவிடுபொடியாக சுவாக..._
_இந்தியாவின் மறைமுக எதிாிகள் மண்ணைக்கவ்வனும் சுவாக..._
_*# தேசபக்தன்*_