செதுக்கி வச்ச சேலத்து மாம்பழமே...!
------------------------------------------
செதுக்கி வச்ச சேலத்து மாம்பழமே...! செவிலியத்தில் சேரைப்பூசிய பட்டம்பயிலும் நாயகனே...!
உம் தலைக்குலுள்ள களிமண்,தஞ்சை சகோதாியின் தலைக்குள் இருப்பதை கண்டுபிடித்தவரே ஆராய்ச்சியாளரே...!
உம்மை அறிவாளியன்றே இதுவரை கருதிய எமக்கு,உம் தலையில்,இருப்பது களிமண் என்பதறிந்து கலங்குது என் மனசு...!!
இயற்கையாய் கனியா சேலத்து மாம்பழமே...!
உமை புகைப்போட்டதால் வந்த வினையா இது...!!!
பாறைக்குள் தேறையை வைத்த இறைவன்,
சேலத்து மாம்பழ கொட்டைக்குள்ளும் புழுவை வைத்ததேனோ...!!!
# தமிழன் #