_*செதுக்கி வச்ச சேலத்து மாம்பழமே...!*_
------------------------------------------
_செதுக்கி வச்ச சேலத்து மாம்பழமே...! செவிலியத்தில் சேரைப்பூசிய பட்டம்பயிலும் நாயகனே...!_
_உம் தலைக்குலுள்ள களிமண்,தஞ்சை சகோதாியின் தலைக்குள் இருப்பதை கண்டுபிடித்தவரே ஆராய்ச்சியாளரே...!_
_உம்மை அறிவாளியன்றே இதுவரை கருதிய எமக்கு,உம் தலையில்,இருப்பது களிமண் என்பதறிந்து கலங்குது என் மனசு...!!_
_இயற்கையாய் கனியா சேலத்து மாம்பழமே...!_
_உமை புகைப்போட்டதால் வந்த வினையா இது...!!!_
_பாறைக்குள் தேறையை வைத்த இறைவன்,_
_சேலத்து மாம்பழ கொட்டைக்குள்ளும் புழுவை வைத்ததேனோ...!!!_
_*# தமிழன் #*_