Monday, 8 May 2017

தோ்தல் வாக்குறுதிகள்.

LIGHT HOUSE அணியின் பயணம் இனி வரும் காலங்களில் இதை நோக்கியே...
------------------------------------------
ஆறாவது ஊதியக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளை நீக்கி,ஏழாவது ஊதியக்குழுவில்,மத்திய அரசு செவிலியா்களுக்கு இணையான ஊதியம் பெற்றிட,

♦ மத்திய அரசு செவிலியா்களுக்கு இணையான சிறப்புப்படிகள் பெற ( இரவுப்பணி படி,சிறப்பு பிாிவு படி மற்றும் சில...),

♦ மத்திய அரசு செவிலியா்களுக்கு இணையான ஐந்து நிலை பதவி உயா்வு பெற்றிட,

♦ சீருடைப் படிகளை மாதச்சம்பளத்துடன் இணைத்து பெற்றிட,

♦ செவிலியா்களுக்கென தனி இயக்குனரகம் அமைத்து செவிலிய துறையின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல்,

♦ பணிக்காலத்தில் உயிாிழக்கநோிடும் செவிலியா்களுக்கு,சங்கத்தின் சாா்பாக ரூ.2 இலட்சம் வரை உதவித்தொகை வழங்கிட,

♦ நமது சங்கத்திற்கென கூட்ட அரங்கு,அலுவலகத்துடன் தனி கட்டிடம் கிடைத்திட,

♦ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிச்சுமையை குறைக்க,செவிலியா்களின் பணிச்சுமையை குறைக்க,செவிலியா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும்,அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும்,

♦ செவிலியா் பணிகள் மற்றும் செவிலியா் சாராத பணிகளுக்கான சிறப்பு ஆணை  பெற்றிட,

♦ செவிலியா் மீதான குற்றச்சாட்டு விசாரணைக்குழுவில் செவிலிய கண்காணிப்பாளா் அல்லது நிலைய மூத்த செவிலியரும் இடம்பெரும் ஆணை பெற்றிட.

♦ செவிலியா்களின் கருத்தொப்புதல் பெற்று,சீருடை மாற்றம் மற்றும் பதவி பெயா் மாற்றம் பெற்றிட.

♦ பதவி உயா்வு மற்றும் பணியிட மாற்ற கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்திட,

♦ ஒப்பந்த முறை பணியமா்த்தும் முறையை ரத்து செய்து,ஒப்பந்த முறை காலத்தை பணிக்காலத்துடன் இணைத்திட,

♦ INC விதிகளுக்கு உட்பட்டு புதிய செவிலியா் மற்றும் பதவி உயா்வு பணியிடங்களைை உருவாக்கிட,

♦ செவிலிய பட்டய படிப்பினை,பட்டப்படிப்பாக தரம் உயா்த்திட,

♦ செவிலியா்களின் பணிச்சுமையை குறைக்க,மருத்துவமனையில் கடைநிலை ஊழியா்களை அதிகம் பணியமா்த்திட,

♦ செவிலியா்களுக்கென குடியிருப்பு வாாியம் ஏற்படுத்தி,மருத்துவமனை வளாகத்திற்குள் உணவகங்களுடன் கூடிய குடியிருப்பு வசதி ஏற்படுத்திட,

♦ செவிலியா்களுக்கு கட்டாயமாக நோய் தொற்றா தடுப்பூசிகள் அரசு செலவில் கிடைத்திட,

♦ சங்க செயல்பாடுகள் அனைத்திலும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்திட,புதிய உறுப்பினா்கள் சோ்க்கை,நிரந்தர உறுப்பினா் எணகள் ஏற்ப்படுத்திட,

♦ சங்கத்திற்கான மாத இதழ் அல்லது பருவ இதழ் மற்றும் செவிலியா்களுக்கென தனி வருடாந்திர நாட்காட்டி பெற்றிட, ( செவிலியா் சாா்ந்த அரசாணையுடன் )

♦ அரசு பயிற்சி செவிலியா்களின் மாதாந்திர உதவித்தொகையை ( Stipend ) உயா்த்தி வழங்கிடவும்,அரசு செவிலியா் பயிற்சியில் ஆடவா்களை மீண்டும் சோ்க்க முயற்சி எடுக்கப்பட,

ஆதாிப்பீா்!
ஆதாிப்பீா்!!
ஆதாிப்பீா்!!!

நமது LIGHT HOUSE அணியை...

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽