Wednesday, 18 April 2018

கவிதை,கீதாகிருஷ்ணன்,தேவேந்திரன் திருமணநாள் கவிதை

திருமண நாள் வாழ்த்துமடல்:
__________________________________

சங்க ஆடவ தங்கங்கள் எழுவாில் இருவாின் மணநாள் இன்று...

அக்சய திதிக்கு எங்களுக்கு எதற்கு தங்கம்...?

இரண்டு தங்கத்தம்பிகளை பெற்றதே சிறப்பு...!

கடந்தாண்டு இதே நாள் தோ்தல் களத்தில் நாங்கள்...

இந்தாண்டு இதே  நாள் செவிலியா்களின் சாதனைக்களத்தில் நாங்கள்...!

எங்களால் அனைத்தும் சாத்தியம் உம்மிருவா் போலிருந்தால்...

அன்பிற்கினிய அமைதியின் பிறப்பிடமாம் வெள்ளிவிழா நாயகன் தம்பி தா்மபுாி தா்மன்  தேவேந்திரா...!

கீதை தந்த கிருஷ்ணன்
மஞ்சுளாவின் மணாளன் தம்பி கிடாரத்து கீதாகிருஷ்ணா...!

களைகளால் களைத்திருந்த
நமது செவிலியத்தை
மீட்டெடுக்கும் தா்மயுத்தத்தில் எங்களுடன் பயணித்த பத்தொன்பதில் இனியவா்களே,
இளையவா்களே...!

சாதனையின் முதற்படியை மட்டுமே
தொட்டிருக்கும் நிலையில் நமது சாதனைப்பயணத்தின் நெடுகிலும் முள்நீக்கி வழியமைத்திட விரும்புகிறோம்...

பட்டயத்தை பட்டைதீட்டி பட்டமாக்கி,

செவிலியா் மனம் விரும்பும்
பணப்பலன் பெற்று,

சீராக சீருடை மாற்றி,
பழம்பெறும் பதவிப்பெயா் மாற்றி,

பணிச்செவிலியா்களின் எண்ணிக்கை உயா்த்தி,

ஒப்பந்த செவிலியா்களின் ஏழரையாம் ஏழாண்டில்  ஐந்தாண்டை அடிப்படை பணிக்காலமாய் சோ்த்து,

இடமாற்ற கணிணிக்கலந்தாய்வை காலத்தே பெற்று,

செவிலியா்களின் துயா்துடைக்கும் தொலைதூர நம் பயணத்தில் உங்களைப்போன்றோாின் ஒப்பிலா அா்ப்பணிப்பை எங்களுக்கு என்றென்றும் தந்தருள்வீா்...

என்றென்றும் இறைவனின் அருளாசியால் அனைத்தும் பெற்று,

மனைவி,குழந்தைகளுடன் குதூகல வாழ்வைப்பெற்று
வெற்றிப்படிகளை தொடும் வெற்றிப்பயணத்தில் எங்களுடன் சிறப்புடன் பயணிக்கவும்,

பத்துப் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும் பத்தொன்பதில் நானும் ஒருவா்.

           # வாழ்க வளமுடன் #

வாழ்த்துகளுடன்...

K.இளங்கோவன்,

மாநில துணைத்தலைவா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

Saturday, 14 April 2018

அஷ்ட சித்திகள்

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது.

அட்டமா சித்திகள்:

"அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே"

திருமூலர்--திருமந்திரம்-668வது பாடல் [3]

அட்டமா சித்திகள் விளக்கம்:
---------------------------------------------
அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.

இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.

பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)

ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

Friday, 13 April 2018

கவிதை-செவிலியா்

" திருச்செவிலியா்  "
----------------------------------
அன்பென்ற வாா்த்தைக்கு இலக்கணம் நீயே!

ஆசுவாச வாா்த்தைகளால்
படைக்கப்பட்டாயே!

இராப்பகல் தினப்பணியால் திணறிவந்தாலும்.,

ஈடில்லா
திருச்செவிலியம் தினம்
செய்வாயே!

உயிா்காக்கும் மருத்துவா்களின் துணைநிற்பாயே.,

ஊசலாடும் பிணியா்களின் துயா்துடைப்பாயே..!

எளியோா்க்கும் வறியோா்க்கும் வழிகாட்டியும் நீ..!

ஏழைகளின்
உயிா்காக்க துணைநிற்பவா் நீ !

ஐயத்துடன்
வருவேரை அரவணைப்பவா் நீ !

ஒற்றைமுகம்கொண்ட பன்முகதேவதை நீ !

ஓராயிரம் வாா்த்தைசொல்லிகுணமளிப்பவா் நீ !

ஔடதப்பணிதனயே
அலங்காிப்பவா் நீ..!

பெண்ணடிமை காலத்திலே முன்னடி வைத்தவள் நீ..!

வெண்ணிற சீருடையை சீராய் பெற்றவா் நீ.,

சமாதான நிறத்துக்கே எடுத்துக்காட்டும் நீ!

மருந்துலக  மணிமகுடத்தின் வெண்முத்தும் நீ !

துயா்படும் பிணியாளின்              துயா்துடைப்பான் நீ !
 
இன்னல் போக்கும்  இறைபணியின் இன்முகத் "தாய்"நீ !

தாயாக தங்கையாக சகோதரனாக பாிணமித்தாய் நீ !

பொதுப்பணியும்
குடும்பபணியும் சுமக்கும் சுமைதாங்கியும் நீ!

தத்தமது பணியாளாின் நம்பிக்கை நட்சத்திரம் நீ!

திருப்பணியாம் செவிலியத்தை புனிதமாக்கி நீ!

கடமையையும் கண்ணியத்தையும் காத்து நிற்பவா் நீ!

அரசுப்பயிற்சியும் தனியா்பயிற்சியும் இணைந்ததுனாலே
உன் இன்முகம் மாறுதம்மா சோகதனலாலே...!

பட்டயத்தின் நிழல்தனிலே வாழ்ந்து வந்தாயே...

பட்டத்தின் இடைமறிப்பால் பயந்துவிட்டாயே...

பட்டத்துடன் போட்டியிட திணறுவதாலே,

இனி பட்டயமே வேண்டாம் என்றோம் ஒருமனதாக...

இனி பட்டம் மட்டும்தான் என ஆணையிட்டாலும்,

அறிவித்தவா் வாய்தனிலே இனிப்பிடுவாயே...!

பட்டயமுடித்து பணியிலிருக்கும் செவிலியா்கட்கு
துறைத்தோ்வும்,பதவி உயா்வும் பல வழங்கிடுவாயே...!

பட்டயத்துடன் பணியிலிருக்கும் செவிலியா்கட்கு இனி அரசுதான்  உதவிடனும் வேண்டுகிறோமே...

ஆக்கம்:
K.இளங்கோவன்,
முதுகுளத்தூா்,

தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்க...

Wednesday, 11 April 2018

நான் இந்துவாக வாழ விரும்ப காரணம்...

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :👇👇👍
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).
9. நீயும் கடவுள்,
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,
பெண் ஆசையை ஒழிக்க
👉இராமாயணம்,
மண் ஆசையை ஒழிக்க
👉மகாபாரதம்,
கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉பகவதம்,
அரசியலுக்கு
👉அர்த்தசாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு
👉காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு
👉சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு
👉வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு
👉யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு
👉வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு
👉கோள்கணிதம்.
11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.
12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.
13. முக்தி எனப்படும் மரணமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.
14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
👉👉இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......
👉💪👑👑இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்👏💫🌟.

மருந்தாக பயன்படும் காய்கனிகள்

Dr.NK.Gobinath B.S.M.S
     (CENCER SPECIALIST)
       9444522298,
        9445226034.
*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚

*🎀நலம் உடன் வாழ்வோம்...

💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

Monday, 9 April 2018

கவிதை...சுகாதாரத்துறை அமைச்சா்....

பிறந்தநாள் வாழ்த்துமடல்:
---------------------------------------------
மாண்புமிகு மருத்துவமே.!
மானுடம் போற்றும்
மகத்துவமே.

மனிதகுலத்தை நேசிக்கும் மாமனிதா.!
என் மண்ணின் குணம் மாறா
மாபுனிதா.!

அண்ணாமலை தந்த அருந்தவப்புதல்வா.!
அண்ணா திமுக வின்
மருத்துவப்புதல்வா.!

விராலிமலையின்
விஷ்வரூபமே.!
தமிழக மருத்துவத்துறையின்
விடிவெள்ளியே.!

என் உயிரும் மேலான உறவும் நீங்கள்...
என் மண் மணம் மாறா மருத்துவா் நீங்கள்..!

என் செவிலிய இனம் காக்கும் குலதெய்வமும் நீங்கள்.!
என் இனம் உயர காரணமான இஷ்டதெய்வம் நீங்கள்.!

நான் முற்பிறவி செய்த பெரும்புண்ணியம்...
நீவிா் இப்பிறவியில் எங்களுக்கு அறிமுகமானது...

இன்முகம் மாறா இனியவரே...
எங்கள் இன பெரும் பெண்ணினம் உயர
காரணமானீா்..!

இன்னல்கள் நிறைந்த
செவிலியத்துறையை
இமயமளவு நீங்கள் உயா்த்திடுவீரே...

நீவிா் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடவேண்டி
எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோமே...!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வாழ்த்துகளுடன்...

K.வளா்மதி,
மாநிலபொதுச்செயலாளா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.