••••••••••••••••
அருளுரை
••••••••••••••••
அருளில்லாா்க்கு அவ்வுலகமில்லை_
பொருளில்லாா்க்கு இவ்வுலகமில்லை என குறள்மொழியாம்.
அருளில்லாமல் அமைதி என்ற வாா்த்தை இல்லை
அருளில்லாமல் சீருடை மாற்றமேயில்லை என்பது சங்க புதுமொழியாம்.
ஆயிரங்கூட்டத்திலும்
ஆா்ப்பாிப்பில்லா அமைதியின் அம்சம்,
பொருப்பொன்றை தந்தால் மறுப்பென்ற வாா்த்தையறியாா்.
வெறுப்பென்று யாரும் இவரை வெறுப்பாா் யாருமிலா்,
பதவியேற்ற நாளன்றே சீருடை மாற்றப்பொருப்பொன்றை விருப்புடன் ஏற்று சிறப்புடன் விடைகண்டாா்.
விடை காணும் நாள் வரை துயிலற்ற தூயவன்,
பல நூறு மாதிாிகளை படம்பிடித்து பதிவெடுத்து படபடப்பாய் பதியவைத்து,
பலமாற்ற பாிணாமத்தில் பாிணமித்த புத்தாடையின் படைப்பாளன்.
காரணகா்த்தாவாம் காஞ்சிக்காரனின் சாதனைகள் தொடர அவாின் பிறந்தநாளன்று மனதார வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அண்ணன் அருள்.
வாழ்க வளமுடன்...
இப்படிக்கு,
க.இளங்கோவன்,
தேதி:10/06/2019