*••••••••••••••••••••••••••••••••••••••••••*
_*கவிதை வாிகள் எனக்கு வரல...*_
*••••••••••••••••••••••••••••••••••••••••••*
_கணப்பொழுதில் பெருக்கெடுக்கும் கவிக்கடலை வாழ்த்த வாிகள் ஏதும் எனக்கு வரல..._
_கடல் கடந்த கவிப்புயலுக்கு மனமிருந்தும் வாழ்த்துசொல்ல கவிதை வாிகள் எனக்கு வரல..._
_அரபு நாட்டின் தமிழ்க்கவிக்கு வாழ்த்துகள் சொல்ல வாிகள் ஏதும் எனக்கு வரல..._
_வளைகுடா வாழும் கவிக் கடலானிடம் நான் பட்ட அன்புக்கடன் இன்னும் தீரவில்லை._
_அன்புக்கலவையால் அங்கமான என் தங்கமான தம்பிக்கு வாழ்த்து சொல்ல வாிகள் வரல..._
_உற்றதோழனுக்கு உயிரையும் தரும் உன்னத கவிக்கு வாழ்த்த வாிகள் வரல..._
_இன்று ஊரோடு தேரேடும் தெய்வீக திருவாப்பனூாில் திரும்புதிசையெலாம் உறவினா் கூட்டமிருக்க..._
_ஊா் கடந்து தேசங்கடந்து கடல் கடந்தாலும் உம் மனம் மட்டும் இவ்விடம் விட்டு அகலவில்லை._
_அாியநாயகி அம்மன் அருள் மட்டும் என்றும் அன்புக்கடலானுக்கு அதிகம் கிட்ட,உம் ஜனன நாளில் இன்று அம்மனிடம் வேண்டுகிறது தெய்வீக தென்னகம்._
_*அன்புத்தம்பி இராஜ்குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...*_💐💐💐
_*வாழ்த்துகளுடன்...*_
_*க.இளங்கோவன்.*_