மகளுக்கோா் ஓா் மகாலெட்சுமி ஜனனம்.
பாட்டி என்ற பதவி உயா்வால் பூாிக்கட்டும் உம் இதயம்...
பத்தில் பிறந்த ஒற்றைச்சூாியனாய்
(ஞாயிறு) ஔிா்கிறாள் மகாலெட்சுமி...!
பற்றும்,பாசமும்,சுற்றத்தின் அன்பும் நிறைந்த நிறைவளா் செல்வியாய்,
அருளும்,ஆரோக்கியமும்,பாட்டிபோல் படிப்பறிவும் நிரம்ப பெற்று, மரபியலாய் சிறந்தபல சமூக சேவையாற்றி
என்றென்றும் இறை சக்தியால் செழித்தோங்கட்டும் உம் தலைமுறை.
வாழ்த்துகள் அம்மா.
இப்படிக்கு,
K.செந்தில்குமாாி,