Sunday, 1 April 2018

சிறந்த கல்லூாிகள்....

தமிழ்நாட்டிலேயே வெறும் 4 அல்லது 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...

+++(+

அக்ரி பாடம் பயில விரும்புபவர்கள்  திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும். ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....

+++++

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.

+++(

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...

((((

நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா...? தமிழ்நாட்டிலேயே வெறும் ஒரே ஒரு கல்லூரியில் தான் B.A. ஆர்கியாலஜி படிப்பு உள்ளது. இதை படித்தால் உலக அளவில் குறிப்பாக அமெரிக்காவில் வேலைவாய்பை பெறலாம்...

++++

இது தேர்வு நேரம்.அடுத்து என்ன படிப்பது என்று பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் யோசிக்கும் நேரம். Engg. Medicine மட்டுமே படிப்பு அல்ல. அதையும் தாண்டி நிறைய படிப்புகள் உள்ளன. நமக்கு அறிந்தோர் தெரிந்தோர்க்கு இது போன்ற தகவல்களை fwd செய்து உதவலாமே! Pls chk the authenticity too.

+++++