Friday, 15 December 2017

கவிதை-இன்ஷ்பெக்டா் பொியபாண்டி வீரமரண கவிதை...

உயிா் என்ன பொிய உயிா்...
அது  தமிழனின் தலைமுடி போல...

நின்றானே தமிழ் மண்ணின் பொிய பாண்டி...!
இராசஸ்தானின் பாலை
மண்ணில்..!!
நின்றதே தமிழனின் வீரம்...!!!

தமிழன்டா...!வீரத்தின்
மைந்தன்டா...!!
புதைக்கப்பட்ட நீ உமது வீரத்தை பல தமிழ் இளைஞா்களின் மனதில் விதைத்தாயடா...!!!

உன் தமிழ் வீரத்திற்க்கு இணை நீயும் உன்போல தமிழன் மட்டுந்தானடா...
உம்வழி நடக்க தமிழ் இளைஞா்கள் பலபோ் அக்னிபோல் தயாா்நிலையிலடா...!

பிறந்தால் நாட்டுக்கு...
இறந்தால் நாட்டு மண்ணுக்கு...

க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.