Saturday, 30 January 2016
Wednesday, 20 January 2016
Tuesday, 19 January 2016
FAQ about CPS
[1/19, 8:47 PM] ELANKOVAN.K: CONTRIBUTORY PENSION SCHEME(CPS)
Some of the Frequently Asked Questions (FAQ’s), about the Contributory Pension
Scheme (CPS) of the Government of Tamil Nadu, with relevant answers/clarifications are shown
below for information of the public and employees in particular.
Q1 Eligibility criteria:
The Contributory Pension Scheme of the Government of Tamil Nadu came in to effect
through the Government Order, 430, Finance (Pension) Department, dt. 6th August, 2004. It is
applicable to all the employees of the Government of Tamil Nadu, who have joined the
government service in regular time-scale on or after 1st April, 2003.
Office of the Accountant General (A & E) will receive applications and allot CPS Index
Number for State Government Departments, only, for those categories of employees whose GPF
accounts are presently maintained.
As per, the G O No. 201, Finance (Pension) Department, Dt. 21st May, 2009,
(http://www.tn.gov.in/gosdb/gorders/finance/fin_e_201_2009.pdf) the following employees,
(whose CPS accounts are not maintained by this office), have to send their CPS admission
applications to the Govt. Data Center, Kotturpuram, Chennai, as the work of assigning CPS
Index Numbers, has been entrusted to them.
a. Teachers of Panchayat Union Schools
b. Teachers of Aided Schools/Institutions
c. Non-Teaching Staff of Panchayat Union Schools
d. Municipal Corporation and Municipal Employees
e. Non-Provisionalised Employees of Town Panchayats
f. Non-Provisionalised Employees of Panchayat Unions
Employees drawing consolidated pay are not eligible to join CPS. These employees are
eligible only when their services are regularized and brought under time scale of pay (Vide
Letter No. 92399/Pension/2005-01, Dated, 13th April, 2006)
Q-2 Eligibility to join GPF/CPS in case of employees who are recruited prior to 01-04-2003,
and joined on or after 01-04-2003?
The government in letter No. 47286/Allowances/06-1 Dt. 07-09-2006, has clarified that
candidates who have been selected by Tamil Nadu Public Service Commission prior to 01-04-
2003 and joined in service after 01-04-2003, should be brought under CPS only and cannot be
allotted GPF account numbers.
Q-3 How to join the CPS?
For assigning of CPS index number, a completely filled application and signed by the
applicant in the prescribed format as given in Annexure I of GO 430, may be forwarded through
[1/19, 8:48 PM] ELANKOVAN.K: the DDO(Drawing and Disbursing Officer) concerned. The application can be down loaded
from(http://www.tn.gov.in/gosdb/gorders/finance/fin-e-430-2004.htm) and sent to The
Accounts Officer, GPF14/CPS, O/o The Pr.Accountant General, A & E , Tamil Nadu, 361, Anna
Salai, Teynampet, Chennai 600 018.
Q-4 Deduction or Quantum of Contribution by the enrolled employee?
The government has fixed 10% of the Basic Pay+ Grade Pay+ Dearness Allowance, as
the mandatory amount of contribution to the Scheme. No excess or lesser amount should be
deducted from the salary. It is the responsibility of the DDOs, for the correctness of the
deduction. If, say, the total of BP+GP+DA is Rs 13410, than only 1341/ (@10% of 13410/-)
should be deducted from the salary. For any deviation, in the deduction, the DDO concerned
would be held responsible.
Q-5 Quantum of Contribution by the employer or the Government of Tamil Nadu?
The Government of Tamil Nadu is also contributing the amount, which is equivalent to
that of contribution made by employee, every month.
Q-6 Month from which deduction has to be effected?
The eligible state government employee shall commence contribution to CPS, after
allotment of CPS account no. by this office, from the first month of joining the government
service, as ‘Arrear’. This will also be deducted @ 10% of the BP+GP+DA, of the particular
month.
Q-7 How to deduct the ‘Arrear’ contribution?
‘Arrear’ contribution would have to be deducted in as many installments, as the number
of months are due, starting from the month of joining CPS, to the month of ‘First contribution’ is
made by the DDO, after getting the CPS INDEX NUMBER.
Illustration: If month of joining is January, 2007 and month of first deduction, after
getting CPS INDEX NUMBER, is January, 2009, the total arrear months are 24, and arrear has
to be deducted as 1/24 in January, 2009, 2/24 in February, 2009, 3/24 in March, 2009…..up to
24/24 in Dec, 2010.
This amount has to be shown separately, as ‘ARREAR’ along with current month’s
CONTRIBUTION’. (I.e. one subscription for current month and one additional for subscription
arrears).
For ‘Arrear’ contribution also, equivalent amount would be contributed by the
employer.
Q-8 How to deduct other Arrears such as Pay Commission Arrears/DA Arrears etc?
Other arrears such as PC arrears or DA arrears should be deducted in the month of
account and SHOWN SEPARATELY AS ‘OTHER ARREARS’ in installments only.
[1/19, 8:49 PM] ELANKOVAN.K: Q-9 Head of Account?
‘8342-00-120-BZ’ is the head of account, in to which the employee contribution should
be booked, for any deduction such as ‘Contribution’ or ‘Arrear’ or ‘Other Arrears’.
Q-10 Eligibility to join GPF, in case of the employee who already holds another PF
account and joins the GOVERNMENT SERVICE on or after 1 st April, 2003 on
transfer/Promotion/absorption/Up-gradation from
Municipal/Panchayat/Aided/Corporation?
Any person, who already holds a GPF account and in pensionable service prior to 1-04-
03, and join the new post without any break in service, can continue in the pension scheme or
GPF as the case may be. To continue in the pension scheme an employee should have entered in
the pensionable government service before 01-04-2003 and should have entered in to another
pensionable Government service on or after 01-04-03 without any break in service(Vide Letter
12473/Finance(Pension)/2009, dt. 27/05/2009. Intervening govt. holidays and closed holidays
such as Saturdays/Sundays, are not considered as break in service.
http://www.tn.gov.in/gosdb/gorders/finance/fin_e_34911_2009.pdf
Q-11 Eligibility to join GPF/CPS in case of 10 (a) (1) candidates who were ousted and
reinstated in to service by the Tamil Nadu Administrative Tribunal Orders/Court Orders
with retrospective effect?
10 (a) (1) candidates regularly appointed before 01-04-2003 are eligible for old pension
scheme. If they are regularly appointed on or after 01/04/2003, will come under CPS even
though they have been allotted GPF number temporarily. (Vide Letter 12473/Finance
(Pension)/2009, Dt. 27/05/2009.
Q-12 What if, DDO has deducted contribution, in excess of mandatory 10% of
BP+GP+DA?
Any, excess contribution which has been made, the same would be adjusted against
future month contributions. (Vide Letter No.92399/Pension/2005-01 Dated 13th April, 2006.
Q-13 How to prepare CPS Schedule?
DDOs should prepare the schedule as per Annexure II of the GO 430, Dated 6th August,
2004, which is easily distinguishable from GPF schedule and sent separately to CPS section,
showing clearly the CPS Index number, Name with Initials. Also, furnishing of additional
details such as, Date of Birth of the account holder would help a great way in reducing wrong
credit postings.
Q-14 How to know about the balance at credit in a CPS account?
[1/19, 8:49 PM] ELANKOVAN.K: This office is generating and dispatching the Annual Accounts Statements (AAS) for all
the account holders, to respective DDOs, every year after closure of accounts.
Q-15 What is the rate of interest for CPS credits ?
Interest would be calculated at the prevailing rate applicable to GPF which is now at 8%.
Interest is given for current credits from the month of contribution. For arrear credit, interest is
from the month of transaction, though arrear may relate to previous months.
Q-16 How adjustment of Missing Credits, shown in the AAS, are made?
Missing credits are exhibited in AAS, which can be accounted for, on receipt of
necessary details such as Head of Account, Month of transaction, Name of Treasury, Sub-
account, Voucher No. and forwarded through the concerned Treasury Officer.
Q-17 Whether any Advances or Withdrawals are allowed in CPS?
At present, there is no government order permitting any advance or withdrawal from the
CPS accounts.
Q-18 Whether Final Closure of CPS Account holder is made now?
The Government of Tamil Nadu, has clarified that CPS account may be closed on the
death of the employee.
As per the Government of Tamil Nadu, letter No. 29593A/Finance
(Pension)Department/2009, dated 25-08-2009, has said that employees’ own contribution plus
Government matching contribution plus interest on both, calculated @8% p a may be paid under
CPS, to the nominee or in the absence of any nomination to the legal heirs of the deceased
employee. Some clarifications regarding definition of ‘Family’, maximum interest to be allowed
from the month of event etc., is awaited from the Govt. after which authorizations would be
issued.
Q 19 Current status of Credit postings under CPS:
---To be updated regularly--(As floating data)
Annual Accounts Statements (AAS) for the year 2007-08, have already been dispatched. Credit
postings for 2008-09, is in progress.
NOTE: Please mention correct CPS Index number, correct name with exact spelling, initials,
DOB and DOJ of the account holder, in their correspondence, to enable this office, to serve them
better and quickly.
*****
Monday, 18 January 2016
மருந்து உட்கொள்ளும் அளவுகளின் தகவல்கள்....
-:Drug Doses:-
ANALGESICS AND ANTIPYRETIC
1Paracetamol:15mg kg dose 6hr.
5mg kg im.
2.Nimesulide :5mg kg day 12h.
3.Brufen : 10-15 mg kg dose.
4.Indomethacin :- Oral: 3 mg kg day
Ductus closer :0.2mg kg dose Iv.
5 Mefenemic acid: 3 mg kg dose.
6.Naproxen: 5-7 mg kg dos 8hly.
7.Diclofenac Na:1-3 mg kg d 8hr.
8.Codeine ph :- Pain relief: 3 mg kg day. Antitussive : 0.2mg kg dose.
9.Acetyl salicylic acid :-
Oral: 30-65 mg kg 6hrly.
10.Pentazocin Hcl : 0.5-1.0 mg kg day 4hrly oral iv im.
B. ANTIBIOTICS:-
1.Amikacin: 15-20 mg kg day12h
2.Gentamicin: 5.0-7.5 mg kg day 12hly.
3.Kanamycin : 15 mg kg day 12h.
4.Netilmicin:-
Infant: 7.5 -10 mg kg day12hr.
Child : 5.0 -7.5 mg kg day 12h.
5.Streptomycin:15-20 mg kg day.
6.Tobramycin:6.0-7.5 mg kgday.
7.Cefaclor : 20-40 mg kg day Oral 8hly.
9.Cefadroxil: 30 mg kg day Oral 12hly.
10.Cefdinir: 14 mg kg day 12hly.
11.Cefepime: 100-150 mg kg day 12hly I V.
12.Cefixime : 8 mg kg day 12hly
Oral.
13.Cefoperazone: 50- 200 mg kg day 12hly I V.
14.Cefotaxime Na: 100-150 mg kg day 8hly.
15.Cefpirome: 30-60 mg kg day 12hly I V.
16.Cefpodoxime: 8-10 mg kg day 12hly Oral.
17.Cefprozil: 15-30 mg kg day 12hly Oral.
18.Ceftazidime: 100-150 mg kg day 8hly IV IM.
19.Ceftibuten: 9 mg kg day OD Oral.
20.Ceftizoxime: 100-150 mg kg day 8hly IV IM.
21.Ceftrixone: 50- 75 mg kg day 12hly IV.
Meningitis: 100 mg kg day IV.
22.Cefuroxime axetil :-
Oral:20-30 mg kg day 12hly.
IV :50-100 mg kg day 12h.
23.Cephalexin:25-50 mg kg day 8hly Oral.
24.Ciprofloxacin :-
Oral:20-30 mg kgday 12h
I V :10-20 mg kg day 12h
25.Gatifloxacin :10 mg kg day OD Oral .
26.Levofloxacin:10-15 mg kg day OD Oral/I V.
27.Nalidixic acid :50 mg kg day 8hly Oral.
28.Norfloxacin :10-15 mg kg day 12hly Oral.
29.Ofloxacin :-
Oral: 15 mg kg day 12hly.
I V : 5-10 mg kg day 12h.
30.Pefloxacin:12 mg kg day 12hl Oral/I V.
31.Suprafloxacin:4 mg kg day Oral.
32.Clindamycin:-
Oral:20-30 mg kg day BD
IV :20-40 mg kg day BD
33.Azithromycin :10 mg kgdayOd
Oral.
34.Clarithromycin:15mg kg day 12hly Oral.
35.Erythromycin :-
Oral:30-50 mg kg day 8hly
I V: 5mg kg dose 8hly.
36.Roxithromycin:5-8 mg kg day 12hly Oral.
37.Amoxycillin:25-50mg kg day 8hly Oral.
38.Amoxycillin+Clavulanic acid:-
Oral:20-40 mg kg day 12hly.
I V:50-100 mg kg day 8hly.
39.Ampicillin Na:100-200mg kg day 8hly Oral/IV.
40.Cloxacillin:50-100 mg kg day 8hly Oral/ I V.
Meningitis:200mg kg day 8h.
41.Pencillin G Benzathin:-
6yrs < 0.6 mega unit IM Wkly.
6 yrs >o.6 mega units IM Wkl
56.Tetracycline Hcl:- 2 25-50 mg kg day 8hly Oral.
57.Vancomycin Hcl :-
40 mg kg day 8hly over 60min
CNS:60 mg kg day 8hly I V.
Pseudo membranous colitis:
Oral:40-50 mg kg day 8hly.
C. ANTI-LEPROSY :-
1.Diamino diphenyl Sulphone:-
1-2mg kg day.
D. ANTI MALARIAL:-
1.Artemether:-
3.2mg kg Stat I M
F/b1.6 mg kg daily for 5days.
I M/ Oral.
2.Artesunate:-
4mg kg day for 3 days I V/IM.
Oral:5mg kg stat.
2.5 mg kg on day 2 & 3.
3.Chloroquine ph:- Oral:10 mg kg.
F/ b:5 mg kg at 6hr 24hr 48h.
Prophylaxis:5 mg kg once week.
I V: 5mg kg 12hly in10ml NS/ D5 in 2-4hrs till total dose 25mg kg.
4.Mefloquine Hcl:-
Oral:15 mg kg single dose.
10 mg kg second dose
24hrs later.
5.Primaquine.0.3 mg kg day for 5 days Oral.
6.Pyrimethamine+Sulphdoxine:-
PM:1mg kg.
SD:20mg kg. Single dose
Orally.
7.Quinine Hcl:-
Loadig dose:20mg kg of salt given in conc of 1mg ml of NS/D5 over 4hrs.
F/b:10 mg kg 8hly as 4hr
infusion.
8 . Quinine sulfate:25-30mg kg day of salt 8hly Oral for 7 days.
E. ANTI-PROTOZOAL AGENTS:-
1.Fluconazole:3-6mg kg day Oral
2 .Metronidazole:20 mg kg day 8hly Oral/I V.
3.Ornidazole:40mg kg Od for 3 days.
F. ANTI-TUBERCULAR DRUGS:-
1.Isoniazid:5-10mg kg day OD Oral.
2.Rifampicin:10mg kg day single dose empty stomach Oral.
3.Pyrazinamide:20-35mg kg day single dose Oral.
4.Ethambutol:25 mg kg day single Oral.
5.Streptomycin:15-20 mg kg day OD I M.
G. ANTI-HELMINTICS :-
1.Albendazole:-
1-2yrs:200mg single dose.
> 2yrs:400mg single dose.
Hydatid dis:400 mg BD for 28 days.
Neurocysticercosis:15 mg kg day BD for 7 days.
2.Diethylcarbamazine citrate:-
10 mg kg day 8hly Oral.
3.Mebendazole:-
100 mg B D for 3 days.
Hydatid cyst:30mg kg day 8hly
Oral.
H. ANTI-CONVULSANT :-
1.ACTH:20-40 I u daily I M/I V.
2.Carbamazepine:10-30mg kg day 8hly Oral.
3.Clobazam:-(Frisium). 0 0.3-1 mg kg day 12h.
Seizure Prophylaxis:1mg kg
day 12hly Oral.
4.Clonazepam:0.01-0.03 mg kg day 12hly Oral.
5.Diazepam:-(Valium). 0 0.1-0.3 mg kg day 8hly
Oral.
Neonatal Tetanus:0.5-5.0 mg kg I V 2hrly.
6.Nootropil:40-100 mg kg day 12hly Oral.
7.Ethosuximde:20-40 mg kg day 12hly Oral.
8.Fospheytoin Na:-
Loading dose:15-20 mg kg IV
M D:4-6 mg kg day I V/I M.
9.Gabapentin:30-60 mg kg day 8hly Oral.
10.Levetiracetam:-
Initial dose:10mg kg day12h
Upto:40 mg kg day.
Oral.
11.Lorazepam:0.05-0.1mg kg dose Oral/IV/IM.
12.Midazolam:-(Fulsed).
Status epilepticus:0.2 mg kg
I V/I M.
Intra nasal:0.2 mg kg.
Buccal route:0.3 mg kg.
13.Nitrazepam:0.25-1 mg kg day. 12hly Oral.
14.Oxcarbazepine:-
Initial dose :8-10 mg kg dayBD Max:40 mg kg day.
15.Phenobarbitone Na:-
Loading dose:15-20 mg kg IV
M D:3-5 mg kg day 12hly.
Oral/I V.
16.Phenytoin Na:-
L D:15-20mg kg day I V.
M D:5-8 mg kg day 12hly.
Oral/I V.
17.Thiopental:-
L D:5-10mg kg I V.
M D:2-10mg kg hr continues drip.
18.Topiramate:3-9mg kg day 12hly Oral.
19.Valproate Na:-
L D:20 mg kg I V Slowly.
M D:10-15 mg kg day 12h.
Can increase upto 60 mg kgday
Oral/I V.
I. ANTI-EMETICS:-
1.Domperidone:0.2-0.4mg kg dose 8hly Oral.
2.Granisetron:10-20mcg kg dose
Oral/I V OD.
3.Metoclopramide Hcl:-
0.1mg kg dose 8hly Oral I V.
Max : 0.8 mg kg dose.
4.Ondansetron Hcl:0.15-0.45 mg kg dose 30 min before meal.
5.Promethazine theoclate:-
0.5 mg kg dose 8hly Oral.
Motion sickness:- ( (Tab Avomine 25 mg).
J. ANTI-HISTAMINICS:-
1.Cetirizine:-
2-6yrs:2.5 mg B D.
> 6yrs:5 mg B D.
2.Chlorpheniramine maleate:-
0.35 mg kg day 8hly.
3.Cyproheptadine Hcl:-
0.25-0.5mg kg day 8hly Oral.
4.Fexofenadine:-
<12yrs:30mg B D.
>12yrs:60mg B D Oral.
5.Hydroxyzine Hcl:-
Oral:2mg kg day 8hly.
I M:0.5-1mg kg dose 8hly.
6.Ketotifen:1mg B D daily.
7.Levocetrizine:0.12 mg kg O D.
8.Methdilazine Hcl:-
> 3yrs :4mg 12hly.
9.Promethazine Hcl:-
Sedation:0.25-1.0 mg kg dose Oral IM IV.
Motion sickness:0.5mg kg dose 12hly Oral.
J. ANTI-HYPERTENSIVES:-
1.Atenolo:0.5-2mg kg dose OD
Oral.
2.Nifedipine:-
Oral:0.25-0.5 mg kg dose.
Sublingual:3-5 mg kg dose
(for SevereHTN).
3.Propranolol:-
Oral:0.5-1mg kg day 12hly.
Cynotic spell:0.5-4mg kg day
12hly Oral.
K. DIURETICS:-
1.Acetazolamide:-
Diuretic:5mg kg day 8hly.
Hydrocephalus:50-70 mg kg day 8hly Oral.
2.Frusemide:-
Oral:2-8 mg kg day 12hly.
I V:1-4 mg kg day 12hly.
Infusion: 0.1-1.0 mg kg hr
3.Spironolactone:2-3 mg kg day OD Oral.
L. ANTI-VIRAL DRUGS:-
1.Acyclovir:-
Varicella:80 mg kg d 6hr for 5 days.
M. BRONCHODILATOR:-
1.Adrenalin:-
0.1ml kg dose 1:10,000 sol.
I V / Endotracheal.
2.Aminophylline:-
Oral:15-20 mg kg day 8hly.
L D:5-7 mg kg.
M D:0.5-0.9 mg kg hr I V.
Apnea:L D:5mg kg.
M D:2mg kg 8hly.
Oral/ I V.
3.Salbutamol:0.1-0.4mg kg dose
8hly Oral.
Neb:0.15 mg kg dose.
4.Terbutaline sulphate:-
Oral:0.1-0.15mg kg day 8hly.
S C:0.01-0.02 ml kg 4timesday
Neb :2.5-5mg kg.
N. CARDIOTONICS:-
1.Digoxin:0.04-0.06 mg kg day Oral.
Parentral dose 2/3 of Oral.
2.Dobutamine:5-20 mcg/kg/min I V Infusion.
3.Dopamine:-
Start:5mcg kg min.
Max:30 mcg kg min.
O. MISCELLANEOUS:-
1.Anti-Rh D immune globulin:-
500mcg I M Single dose <72h.
2.Human high dose Ig:-
400 mg kg day I V Infusion over 2hr for 5days.
OR
2g kg I V Infusion over 10-12 hr single dose.
3.Human heptitis B specific Ig:-
40 units kg I M on blood exposure.
HBsAg+ve:100-200iu < 72hr.
4.Human rabies specific Ig:-
20 units kg I M.
(KamRab 150 iu/ml in 2ml vial)
5.Rabies specific Ig (Equine):-
40 units kg.
6.Betamethasone:0.1-0.2mg kg 12hly Oral.
7.Dexamethasone:0.05-0.5mg kg day Oral/I M/I V.
8 .Hydrocortisone Na:10 mg kg dose.
9.Methyl prednisolone:-
0.4-1.7mg kg day IM/ IV.
Pulse therapy:30 mg kg I V bolus 10 to 20 min.
10.Prednisolone:1-2mg kg day 8hly.
11.Desmopressin:-
Diabetes insipedus:5-30mcg once OR twice.
Nocturnal enuresis:20-40mcg IM/IV.
12.Thyroxine Na:-
New born:10-15mcg kg day.
Children:5mcg kg day.
>5yrs:100mcg per day.
13.Imipramin Hcl:-(Depsonil).
Children:1.5mg kg day 8hly Oral.
Adolescents:25-50mg day 8hly Oral.
14.Triclofos Na:20mg kg dose Oral. (Sedation).
15.Iron:-
Prophylaxis:1mg kg day BD.
Treatment: 3-5mg kg day 12h
Oral.
I M:4.0×weight in kg×Hb deficit.
16.Vitamin A:-
Daily Req:400-1000iu day.
<12mon:1lac.
> 12mon:2lac.
Deficiency:2lac on 0, 1 ,14 day.
17.Vitamin B:0.3-3mg kg day Oral /IM/IV.
INH Neuropathy:10mg day.
18.Vitamin C:-
Pre term baby:50 mg day.
Term:30mg kg Oral.
Child:40 mg kg Oral.
19.Vitamin D3:-
Maintanance:400i u day Oral.
Deficiency:60, 000i u daily ×10 days.
20.Vitamin K:-
Prophylaxis:-
Term baby:1mg IM.
Pre term:0.5mg kg IM.
Therapeutic 5-10 mg dose IM /IV.
21.Heprin:-
I V:50-100 mcg kg dose 4hr
S C:25-50mcg kg 12hly.
DVT:5000mcg dose S C 8h.
Tuesday, 12 January 2016
Sunday, 10 January 2016
The Truth.... உண்மை நிகழ்வு- விசாரணைக்குப்பின் ...
For our Nurses.
நேற்று (9/1/2016) திரு.மணிகண்டன் மாஸ்டா் அவா்களின் மூலம் GNT யிலும், மற்றும் சமுக ஊடகங்களில் வெளிவந்த சேலம் சகோதராின் வருத்தப்பட்டு எழுதிய கடிதத்திலும்,இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூா் மற்றும் கமுதி அரசு மருத்துவமனைகளில் பணிபுாியும் இரண்டு ஆண்செவிலியாகளைப்பற்றி அவதூராகவும்,பொய்யாகவும் எழுதி வெளிவந்திருந்தது.
நானும், நண்பா் பிரபாகரும் மேற்கூறிய இரண்டு மருத்துவமனைகளில் பணிபுாிவதாலும், திரு. கண்ணன் அவா்கள் விசாாிக்கச் சொன்னதின் போிலும், நடந்தது என்ன என்று அறியும் நோக்கில்,முதுகுளத்தூா் மற்றும் கமுதி மருத்துவ அதிகாாி, அலுவலகம் மற்றும் காவல் நிலையம் போன்றவற்றில் விசாாித்ததில், சேலம் சகோதரா் கூறியதுபோல் எதுவும் நடக்கவில்லை எனவும், அதற்கான எழுத்துமுறை சாட்சியங்கள் ஏதும் பதிவாகவில்லை எனவும் தொிவித்தனா்.
அப்படியிருக்க, அந்த முன்னாள் இராணுவத்தினா் மற்றும் கவுன்சிலா் யாா் என விசாாித்து,அந்த இராணுவ வீராிடம், நேற்று GNT ல் வந்த தகவலை காண்பித்து விசாாித்ததில், அதில் சேலம் சகோதரா் எழுதியது முற்றிலும் பொய்யானது எனக் கூறினாா். மேலும் நீங்கள் RTI petition ஏதும் போட்டீா்களா ? சேலம் சகோதராிம் பேசினீா்களா எனக் கேட்டதில்,
அவா்கூறிய பதில் ஆச்சாியத்தை தந்தது.என்னவெனில் , அந்த முன்னாள் இராணுவத்தினாின் உறவினா்கள் பத்து பேருக்கு மேல் செவிலியா்களாக பணிபுாிவதாகவும், அவா்கள் அனைவரும் சேலம் சகோதரர் அவா்கள் தொடுத்த வழக்கினால் 18 ஆயிரம் செவிலியா்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் கேட்டு மனம் வருந்தி ஏதாவது செவிலியா்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கிலும், வழக்கு தொடரும் நோக்கிலும், சேலம் சகோதரரைப்பற்றி தகவலறியும் உாிமைச் சட்டத்தின் அடிப்படையில் DME, Salem collectorate, State and central RTI commission ஆகியவற்றுக்கு தகவல்கள் கேட்டிருந்தாராம்.
இதனால் அரண்டு போன சேலம் சகோதரா் அந்த முன்னாள் இராணுவ வீரரை போனில் தொடா்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதனால் பயந்து போன அந்த இராணுவ வீரா் DSP யிடம் FIR file செய்து அந்த copy ஐ சேலம் சகோதரா் படிக்கும் கல்லூாிக்கு அனுப்பிவைத்துள்ளாராம்.
இதனால் மேலும் மிரண்டு போன சேலம் சகோதரா்,அந்த இராணுவ வீரரை போனில் தொடா்பு கொண்டு தங்களிடம் நோில் வந்து மன்னிப்பு கேட்பதாகவும், தனது படிப்புக்கு கேடு விளைவிக்க வேண்டாம் எனவும் கெஞ்சினாராம். இதனால் மனமிறங்கிய அந்த இராணுவ வீரா் நீங்கள் மாணவா் என்பதால் தங்கள் படிப்புக்கு எந்த பாதிப்பும் வராமல் நான் பாா்த்துக்கொள்கிறேன் என ஆறுதல் சொன்னாராம்.
ஆனால், அந்த வழக்கில் ( C.S.No.309) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவதாக திரு. பால்பாண்டி மற்றும் திரு. பாலமுருகன் ஆகியோா்களை பற்றிய அனைத்து தகவல்களையும், அனைத்து வழிகளிலும் திரட்டிவருகிறாராம்.
முக்கிய குறிப்பு: திரு.பால்பாண்டி என்பவா் முதுகுளத்தூாில் இராணுவ வீரா் வீட்டின் எதிா் வீட்டில் வசிப்பவராம்.
Friday, 8 January 2016
மணிகண்டன் மாஸ்டா் அவா்கள் அருள்குமாா் சாா்பில் GNT க்கு அனுப்பியது ...
[1/9, 11:12 AM] SN Manikandan. tvnli: வருத்தத்துடன் இப்பதிவு.
For our Nurses.
இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நிர்வாக ரீதியாக என்னை துன்புறத்த வேண்டும் என்ற நோக்கில் எமது உயர்கல்வி குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும்
D.M.E. அலுவலகத்திற்கும் முறையே இரண்டு தகவல் அறியும் உரிமை சட்ட படி மனுக்கள் குறிப்பிட்ட முகவரியில் இருந்து வந்துள்ளது.
இரண்டு அலுவலகத்திலிருந்தும் இராமநாதபுர மாவட்டத்திற்கு குறிப்பிட்ட முகவரிக்கு பதில் பதிவு தபால் மூலமாக அனுப்பி வைக்கபடுகின்றது.
அக்குறிப்பிட்ட முகவரிக்கு சொந்தக்காரர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்.
அவரது மனைவி அப்பகுதியில் கவுன்சிலர்.
இருண்டு பேரும் பொது வாழ்க்கை மற்றும் மக்கள் நலப்பணியில் தம்மை ஒப்படைத்து கொண்டவர்கள்.
அவர்கள் கடிதத்தை பெற்றவுடன் நாம் எந்தவித கடிதமும் அனுப்பவில்லையே ,இதற்கும் நமக்கும் கடுகளவும் சம்பந்தமில்லையே ,அப்புறம் எவ்வாறு நம்வீட்டு முகவரிக்கு கடிதம் எனறு் யோசிக்கிறார்.
கடிதத்தில் உள்ள தகவல்கள் Nursing Profession. யை சார்ந்தவை என்பதால் அருகில் உள்ள முதுகுளத்தூர் மற்றும் கமதி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரிக்கிறார்.
சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு ஆண் செவிலியர்கள் என முடிவுக்கு வருகிறார் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்.
சேலத்தில் உள்ள என்னுடைய முகவரியும் தெரிந்து கொண்டு என்னுடைய Cellphone யையும் தெரிந்து கொண்டு தொலைபேசியில் என்னை அழைத்து
தம்பி உங்க மீது நான் எந்த புகாரும் DME அலுவலகத்திற்கு அளிக்கவில்லை பா.
என்னுடைய முகவரியை தவறாக உனக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார்கள் ,DME & Salem Collector office லிருந்தும் என் வீட்டிற்கு கடிதம் வந்துள்ளது.
இக்கடிதத்தை நான் அனுப்பவில்லை என
மேற்குறிப்பிட்ட இரண்டு அலுவலகத்திற்கும் நான் நேரடியாக வந்து சாட்சியம் அளிக்க எந்த நேரமும் தயாராகவே உள்ளேன் பா என்று எனக்கு ஆறுதல் அளித்தார்.
காவல் துறையின் விசாரணையில் சந்தேகத்திற்கு உண்டான நமது இரண்டு ஆண் செவிலிய சகோதரர்கள்
நாங்கள் தான் ஓய்வு பெற்ற இராணுவ வீரரின் முகவரியை தவறாக பயன்படுத்தினோம் என்று தங்களின் குற்றத்தை ஒப்பு கொண்டனர்.
ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அவர்கள்
என்னிடத்தில் எனக்காக இவ்வளவு உதவி செய்ததோடு மட்டுமில்லாமல்
பொது வாழ்க்கையில் ஈடுபட்டால் இதுபோன்ற தடைகள் வரத்தான் செய்யும் அதை கண்டு மனம் தளராதே என்று ஆறுதல் அளித்ததோடு மட்டுமில்லாமல்
DME & SALEM COLLECTORS OFFICE ற்கும் தன்னுடைய முகவரியை இரண்டு ஆண் செவிலியர்கள் தவறாக பயண்படுத்தி அருள்குமாருக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர் என உண்மை நிலையை விளக்கி பதில் கடிதம் அளித்துள்ளார்.
என்னிடத்தில் அந்த இரண்டு ஆண் செவிலியர்களும் மன்னிப்பு கேட்கின்றனர் மருத்து அதிகாரி அவர்களும் அவர்களுக்காக என்னிடத்தில் புகாரை திரும்ப பெற்று கொள்ளுங்கள் என்று கேட்கின்றனர்
இதில் பாதிக்கப்பட்ட நபர் நீ தான்
உனது பதில் யாது?
என்று கேட்டார்.
நீங்கள் அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு அவர்களை மன்னித்து காவல் துறை புகாரை திரும்ப பெற்று கொள்ளுங்கள் அய்யா
அதுவே அவர்கள் இருண்டு பேருக்கும் நீங்கள் அளிக்கும் மிகப்பெரிய தண்டனை என்று எமது கருத்தை தெரிவித்தேன்.
அவரும் அவ்வாறே அவர்கள் இருவருக்கும் மன்னிப்பு வழங்கி காவல் துறையில் அளித்த புகாரை திரும்ப பெற்றுகொண்டார்.
செவிலிய துறையில் எவ்வளவோ குறைகள் இருக்க நமக்குள்ளே இப்படியா.
முன்பு தனியார் பயிற்சி செவிலியர்கள் என்னை பழிவாங்க வேண்டும் என அப்பப்பா DMS & DME அலுவலகத்திற்கு இது போன்ற மொட்டை கடிதம் எழுதுவார்கள்.
அந்த வரிசையில் இப்போ நம் சகோதரர்கள்.
காவல்துறை விசாரணையில்
அவர்கள் கூறிய காரணம் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு.
உங்களை போன்ற சகோதரர்கள் செவிலிய மன்றத்தில் தேர்தல் நடத்தும் முறை தவறு
குறைந்தபட்சம் வாக்குகளை KMC செவிலிய விடுதியில் வைக்க கூடாது மற்றும் வேட்பாளர் அல்லது முகவர் முன்னிலையில் தான் எண்ணபட வேண்டும் என என்னோடு சேர்ந்து குரல் கொடுத்து இருந்தால் நான் ஏன் உயர்நீதிமன்றம் போக வேண்டும்?
[1/9, 11:36 AM] SN. U. Kannan. WhatsApp: இவர்கள்தான் செவிலியர்கள் மீது பற்றுள்ளவர்கள் என தங்களை காட்டிக் கொள்பவர்கள். அது சரி மாஸ்டர் நீங்கள் இந்த பதிவை இங்கு ஏன் பதிவேற்றம் செய்தீர்கள் என தெரியவில்லை.இங்கு தனது சொந்த விஷயத்திற்கும், ஒரு விடுமுறை குறித்தும், பண பலன் குறித்தும் பதிவிட்டால் குறைந்தது 10 பேராவது பதிவு செய்வார்கள். ஆனால் இது போன்ற பொது விஷயங்களை பதிவிட்டால் எவரும் கண்டுகொள்வதில்லை தங்களின் முந்தைய பதிவுகளை போல. செவிலியத்திற்கு பல நல்ல காரியங்களைச் செய்தாலும் நம்மவர்களின் அறியாமை(?)யினால் ,பல ஆண் செவிலியர்கள் மற்றும் லீலாவதி அவர்களின் பரப்புரையாலும் கெட்ட பெயரையே சம்பாதித்துள்ள,இவ்வளவு பெரிய பதிவை நேரங்கெட்டு முகநூலில் பதிவிடும் நண்பன் அருள்குமாரும், அதை Copy செய்து இங்கு ஏதாவது நடக்கும் என நினைக்கும் தாங்களும் எப்போது திருந்துவீர்கள் என தெரியவில்லை. மற்றபடி செவிலியர்கள் உண்மை நிலையை உணர்வார்கள் என நினைப்பது நம் மூடத்தனம். இப்போது எனது பதிவிற்காக பொங்குபவர்கள் பொங்கலாம் தாரளமாக.
Wednesday, 6 January 2016
Tuesday, 5 January 2016
கைபேசி மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கத்தால் மக்களின் தற்போதைய நிலை...
முன் கடந்து போவோரின்
முகம் காண முடியவில்லை.
பின் நின்று சிரிப்போரின்
எண்ணம் எனக்கு புரியவில்லை.
தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.
தொடுதிரையை தொட்டபடி
உள்ளங்கையில் தான் உலகம்.
என் கைபேசி காதலியானாள்- நான்
கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...
உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,
நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.
சாம கோழி கூவிய பின்னும்,
கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,
வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன்-நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.
எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து,.அடுத்தவர் இழப்பிற்க்கு துக்கச்சேதி.
Hi என எவரோ அனுப்ப
Hai என பதிலுரைத்தேன்-ஏனோ
நான் பெற்ற பிள்ளை
"அப்பா"என்றழைக்க,
சற்றே புருவம் உயர்த்தி
பார்வையாலே சுட்டெரித்தேன்...
அடுத்தவரின்,
Status பார்த்து ரசித்தேன்,
profile பார்த்து வியந்தேன்,
Picture Msg பார்த்து லயித்தேன்,
video பதிவிறக்க ஆர்வத்தில்.
கை அலம்பியபின் யோசித்தேன்.
நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...
மாமன் வீட்டு மீன் குழம்பு,
மாமி பொறித்த அப்பளம்,
தங்கை வீட்டு தக்காளிச்சோறு,
மதனி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,
அமிர்தம் தந்த மனையாளிடம்.
இது நஞ்சை விட கேவலமென்று...
நானாய் சிரித்தேன்,
நானாய் அழுதேன்,
நானாய் வியந்தேன்,
நானாய் ரசித்தேன்-ஏனோ
நான்,
நானாய் மட்டும் இல்லை...
ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.
என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட
Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...
கீமோஜியில் கூட
சிரிப்பு,அழுகை,சோகம்,வெட்கம்,
ஆடல்,பாடல்,குடும்பம்,நட்பு என அனைத்தும்.
ஆனால்...
நான் நிமிர்ந்து பார்க்கும் போது
என் முன்னே எவருமில்லை.,
சுற்றமும்,நட்பும்
உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...
இது வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்
சொந்தமே.,
இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.
நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய் தவம் தவம்கிடக்கிறது...
*******
நமது செவிலிய சங்கம் பற்றி திரு.மணிகண்டன் திருநெல்வேலியிலிருந்து....
For Tamilnadu Government Nurses.
நமது மரியாதைக்குரிய மூத்த செவிலியர்கள் நிறைய பேர் நமது சங்கத்தின் நிலைமை என்னவென்றும் , பணியில் இருந்து ஓய்வு பெற்ற திருமதி.லீலாவதி முன்னாள் சங்க மாநில செயலர் மற்றும் தலைவர் திருமதி.அறிவுக்கண் ஆகியோர் தான் இன்றளவும் பதவியில் தொடர்ந்து வருகின்றனர் என்று மிகவும் ஆதங்கபட்டனர்.
அவர்களிடம் ஏதாவது வினவினால் நீதிமன்ற வழக்கை குறிப்பிட்டு அதனால் தான் தொடர்கின்றோம் என கூறுவதாகவும் குறிப்பிட்டார்கள்.
இதுகுறித்து நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு வந்த உடனே நமது மூத்த வழக்கறிஞரிடத்தில் தெளிவான ஆலோசனை பெறப்பட்டுவிட்டது.
சங்க விதியின்படி பணியில் உள்ளவர்கள் மட்டுமே உறுப்பினராக தகுதி பெற்றவர்.
பணியில் இல்லாதவர்கள் நமது சங்கத்தில் உறுப்பினராக கூட தகுதியில்லை.
இரண்டாவதாக
ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற சங்கத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் யாரும் பதவியில் இருக்க கூடாது என்பது, பொதுவாக ஒரு சங்கத்திற்கு அரசு அங்கீகாரம் அளிக்கும் போது நமது அரசு வழங்கும் அடிப்படை வழிகாட்டல்.
இவையனைத்தும் தொடர்ந்து பத்தாண்டுகள் பதவி வகித்த இருவருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.
வருகின்ற மே மாதம் மாநில பொதுத்தேர்தலும் அதனை தொடர்ந்து,
வருகின்ற மாநில அரசு 7 வது ஊதியகுழுவிற்கு அரசு அங்கீகாரம் பெற்ற சங்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் ,பரிந்துரைகளை பெறுவதற்கும் ஊதியகுழுவை ஏற்படுத்தும்.
அந்த ஊதியகுழுவில் நமது பரிந்துரைகளை எழுத்துபூர்வமாக மாநில அரசிற்கு எடுத்து செல்ல பணியில் உள்ளவர்கள் மட்டுமே முறையீடு செய்ய முடியும்...
நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி ஏறத்தாழ 5 மாதங்களுக்கும் மேலாகி விட்டது.
இடைக்கால உத்தரவில் இரண்டு வாரங்களுக்குள் சங்கத்தின் சார்பில் பதில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தபட்டது.
ஆனால் இன்று வரை பதில் மனுதாக்கல் செய்யபடவில்லை.
அதுமட்டுமில்லாமல் நம்மிடத்தில் தொடர்பு கொண்டு பேசிய மற்ற சகோதர,சகோதரிகளிடத்தில்
"இனிவரும் காலங்களில் சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மற்றும் சங்க பொதுகுழு கூட்டம் இருப்பின் அதனை 1 மாதத்திற்கு முன்பாக மாநிலம் முழுவதும் உள்ள செவிலியர்களுக்கு தெரிவித்தல், சங்க வரவு -செலவினங்களில் வெளிப்படைத்தன்மை "
உள்ளிட்ட உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளிப்பின் அதனை ஏற்றுகொண்டு வழக்கை திரும்ப பெற்று கொள்கிறோம் என்று பலமுறை தெரிவித்தாகிவிட்டது.
பதிலே இல்லை.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
நமது சங்கம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பு வழங்கியுள்ளதே அதனை உறுப்பினர்களிடத்தில்
(நீதிமன்றம் கூறியதை எதையும் மறைக்காமல்)
சேர்க்க வேண்டியது,இது நாள் மற்றும் தற்போது
யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்களது கடமை.
ஒரு சிலர் மூத்த செவிலியர்கள் பலமுறை முயற்சித்தும் அதற்கு பலன் இல்லை.
மற்றொறு புறம் வழக்கை தவறான முன்னுதாரணமாக காட்டி சங்க பொறுப்புகளை பணியில் உள்ளவர்களிடத்தில் இன்றுவரை ஒப்படைப்பு செய்யாமல் இருப்பது ஒரு தவறான முன்னுதாரணம்.
ஆனால் ஒவ்வொரு முறையும் நமது செவிலியர்களிடத்தில் திட்டமிட்டு தவறான தகவல்கள் மட்டும் கணகச்சிதமாக ஒரு சிலர் தங்களின் சுயநலத்திற்காக பரப்பி வருகின்றனர்.
சங்கம் ஒப்படைப்பு சம்பந்தமாக அந்த லீலாவதி அம்மையாரிடத்தில் எதுவும் கேள்வி கேட்க முடியவில்லை பா ...
அப்படி ஏதாவது கேட்டாலும் அந்த அம்மையார் சம்பந்தமில்லாமல் பேசுறாங்க பா...என்று புலம்பல்.
நீங்க தைரியமாக கேள்வி கேட்க வேண்டியது தானே என்றால் ...
எங்கப்பா கேள்வி கேட்டால் உடனே அந்த அம்மையார் தப்பு தப்பா தவறான தகவல்களை செவிலியர்களிடத்தில் பரப்பி விடும்! அவர்கள் சொல்வதை நம்பவதற்கும் செவிலியர்களில் ஒரு சிலர் எப்போதும் தயாராகவே உள்ளனர்.
பெரும்பாலான மாவட்ட சங்க தலைவர்கள் மற்றும் செவிலிய கண்காணிப்பாளர்கள் எல்லாம் அந்த அம்மையாருக்கு வேண்டபட்டவர்கள்,
அதனால் அந்த அம்மையார் தவறான தகவல்களை பரப்பினால் அடுத்து வரக்கூடிய மாநில நிர்வாகிகள் தேர்தலில் நிறைய பேர் எங்களுக்கு வாக்களிக்காமல் போய் விடக்கூடும் என்று அச்சபடுகிறோம் என்றும் ஒரு சில சங்க முன்னோடிகளிடத்திலிருந்து பதில்.
அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி கொண்டு இருக்கட்டும்.
நமது தரப்பில் நீதிமன்ற நிர்வாக நடைமுறைகள் சென்று கொண்டு இருக்கின்றது.
உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் வாயிலாக வழக்கில் சம்பந்தமட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி வைக்கபட்டுள்ளது.
6 வாரத்திற்குள் அனைவரும் பதில் அளிக்க வேண்டும்.
ஏறத்தாழ நான்கு வாரங்கள் முடிவுற்றுள்ளது.
அதன் பின்னர் வழக்கு விசாரனைக்கு வரும்.
அப்போது நிச்சயமாக ,
ஓய்வு பெற்று 6 மாதங்களாகியும் இது வரை பணியில் உள்ளவர்களிடத்தில் சங்க நிர்வாகத்தை ஒப்படைக்கவில்லை என்பதனை எழுத்துபூர்வமாக மரியாதைக்குரிய நீதியரசர் அவர்களின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்லபடும்.
நீதிமன்றத்தின் ஆணைக்கு பிறகு தான் இவர்கள் ஒப்படைப்பார்கள் என்றால்
10 ஆண்டுகள் சங்க தலைமை பொறுப்பில் இருந்தவர்களுக்கு அழகில்லை.
இது மிகவும் சாதாரண விடயம். பணி ஓய்வு பெற்ற உடன் பொதுக்குழுவை கூட்டி சங்க நிர்வாகத்தை ஒப்படைத்திருக்க வேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்டம் இதற்கு கூட நியாயம் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற கதவை தட்ட வேண்டியுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் அல்லது அதிகபட்சமாக பிப்ரவரி மாதத்திற்குள் நீதிமன்ற நடவடிக்கையினால் சங்க தலைமை நிர்வாகம் சீர்பெறும்.
எவ்வளவு எதிர்மறையான உண்மைக்கு புறம்பான தவறான தகவல்கள் பரப்பினாலும் இனிவரும் காலங்களில் சங்க நிர்வாகம் முறையாக செயல்பட சட்டபூர்வமான நடவடிக்கை தொடரும்.
இவையனைத்திற்கும் மேலாக நமது தொகுப்பூதிய செவிலியர்களின் பணிநிரந்தரம்.
தற்போது பல்வேறு சிரமங்களுக்கிடையே தொகுப்பூதியத்தில் பல ஆண்டுகள் நிரந்தர பணிக்காக காத்து உள்ளனர்.
தன்னலமற்ற பொதுநலன் கொண்ட சங்க தலைமை வாய்க்கபெற்றால் அவர்களின் நிரந்தர பணி விரைவில் சாத்தியபட வாய்ப்பு உள்ளது.
ஆயிரம் மாற்று கருத்துகள் இருப்பினும்
தனிசங்கம் காண வேண்டிய சூல்நிலைக்கு தள்ளபட்டிருந்தாலும் இப்போது உள்ள பணியில் உள்ள தொகுப்பூதிய செவிலியர்கள் அரசு பணி பெறுவதற்கு ஒரு சில அந்தந்த Batch யை சார்ந்த ஆண் செவிலியர்கள் உழைப்பு ஒரு புறம் இருப்பினும் அரசு செவிலிய சங்கத்தின் பங்களிப்பும் இருந்தது.
அரசு செவிலிய சங்கத்திற்கு வல்லமை பொருந்திய மரியாதைக்குரிய திருமதி.பாப்புராஜன் அம்மையார் போன்றோர் இருந்திருப்பின் தொகுப்பூதிய செவிலிய சங்கம் என்ற ஒன்று தேவையில்லை.
சங்கத்தின் மாண்பும், கெளரவுமும் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் விரைவில் ஸ்தாபிக்கபடும் என்று நமது செவிலிய சொந்தங்களிடத்தில் தெரிவித்து கொள்கிறோம்.
ஆதார நகல்.
உயர்நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதியரசர் அவர்களின் சம்மன்.