உலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள்!!!
1)சோவியத் ரஷ்யாவின் ஒரு ஊர்தான் செர்னோபில். இங்கே இருக்கும் அணுவுலை கசிந்து அணுக்கதிர்வீச்சு அந்த ஊர் முழுக்கப் பரவ ஆரம்பித்தது.
அந்த அணுக்கதிர் வீச்சை கட்டுப்படுத்துவதற்கு நம்முடைய பாரத நாட்டிலிருந்து உப்பு கலந்த மாட்டுச் சாணமும் கோமியமும் டன் கணக்கில் சேகரிக்கப்பட்டு விமானங்களில் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தன.இதன் மூலமாக அணுக்கதிர்வீச்சு உலகம் முழுக்க பரவாமல் தடுக்கப்பட்டது.
2)அமெரிக்க உணவு கழகத்தினர் உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஜாதி அல்லது சமுதாய மக்கள் காலம் காலமாக சாப்பிட்டு வரும் உணவு வகைகளை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்கள். நூறு வருடங்களாக இந்த ஆராய்ச்சி தொடர்ந்தது.
நாம் வாழ்ந்து வரும் பூமியில் ஆறுமாதம் பகலும் ஆறுமாதம் இரவும் உள்ள நாடுகள் வட ஐரோப்பாவில் உள்ளன.
மழையே பெய்யாத நாடுகள் பாரசீக வளைகுடா பகுதியிலும் வடக்கு ஆப்பிரிக்கா கண்டத்திலும் இருக்கின்றன .
வருடத்தில் ஒன்பது மாதங்கள் குளிரும் பனியும் மட்டும் உள்ள நாடுகளும் உள்ளன.
எல்லா நாடுகளிலும் வாழும் எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான சரிவிகித சத்துக்கள் உள்ள உணவு இந்த பூமியில் எங்காவது, யாராவது ,காலம் காலமாக சாப்பிட்டு வருகிறார்களா? என்பதை ஆராய்ச்சி செய்வது தான் அமெரிக்க உணவுக் கழகத்தின் ஆராய்ச்சியின் நோக்கம்.
அவர்களுடைய இந்த ஆராய்ச்சியின் நோக்கம் 2000- 2010 களில் வெற்றி அடைந்தது.உலகில் வாழும் எல்லா சீதோஷண நிலையிலும் வாழ்ந்து வரும் அனைத்து விதமான மனிதர்களுக்கு தேவையான சத்துள்ள உணவுகள் நமது பாரத நாட்டில் மட்டுமே பல நூற்றாண்டுகளாக மக்களால் உண்ணப்பட்டு வருகின்றன என்பதைக் கண்டு அமெரிக்க உணவு கழகம் ஆச்சரியப்பட்டது.
நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள "பழைய சோறுடன் கூடிய வெங்காயமும்" & "தயிர் சாதமும்" தான் அந்த அனைத்து சரிவிகித சத்துக்கள் உள்ள உணவுகள் ஆகும்.
தற்போது சென்னையிலும் மற்ற தமிழ்நாட்டு மாநகரங்களிலும் நட்சத்திர உணவு விடுதிகளில் இந்த இரண்டு உணவு வகைகளும் கிடைக்க ஆரம்பித்துள்ளன.
3)1984ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் இருந்த ஒரு அமெரிக்க நிறுவனம்( யூனியன் கார்பைடு) விபத்துக்கு உள்ளானது. அதில் இருந்து வெளியான நச்சுப் புகையால் போபால் முழுவதும் சுமார் மூன்று லட்சம் மக்கள் படிப்படியாக இறந்தார்கள்.
அதேசமயம் போபாலில் உள்ள ஒரே ஒரு தெரு மக்கள் மட்டும் சிறிது கூட அந்த விஷ வாயு நச்சுப் புகையால் பாதிக்கப்படாமல் முழு ஆரோக்கியத்தோடு தப்பித்தார்கள்.அந்தத் தெருவிலுள்ள ஒரு பிராமணக் குடும்பம் "அக்னிஹோத்ரம்" என்ற பாரம்பரிய யாகம் சிறிய அளவில் அன்று முழுவதும் நடத்தினார்கள். அதில் இருந்து உண்டான ஹோமப்புகை அந்த பெருமக்கள் அனைவரையும் காப்பாற்றியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் "அக்னிஹோத்திரம் செய்வது" பற்றிய ஆராய்ச்சிகளையும்,
அக்னிஹோத்ரம் செய்வதால் உண்டாகும் ஆரோக்கியம் மேம்பாடு பற்றியும் ,விவசாய மறுமலர்ச்சி பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டே இருக்கின்றன.ஐரோப்பிய நாடுகளில் அக்னிஹோத்ரம் பற்றிய டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் பல்கலைக்கழகங்களில் ஆரம்பித்துள்ளார்கள்.
4)சர்வதேச மருந்து நிறுவன மாஃபியாக்களால் உருவாக்கப்பட்ட டெங்கு வைரஸ் காய்ச்சலுக்கு நமது தமிழ் நாட்டு மூலிகைகள் மூலமாக தயாரிக்கப்பட்ட மருந்துகள் டெங்கு வைரஸ் பரவல் தடுக்கப்பட்டது. மைக்ரோ பயாலஜியும், பயோ டெக்னாலஜியும் நமது நாட்டு மூலிகைகளைப் பற்றிய ஆராய்ச்சியை மேல் நாடுகளுக்கு கொடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட படிப்புகள் ஆகும்.
5)பஞ்சபூத தலங்களில் ஒன்றான சிதம்பரத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த புவியியல் வல்லுநர்கள் பல ஆண்டுகள் பல கோடி டாலர்கள் செலவு செய்து ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் நடராஜரின் கால் பெருவிரல் தான் இந்த பூமியின் மையப் புள்ளி என்பதை ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடித்தார்கள்.இந்த ஆராய்ச்சியின் முடிவாக உலகம் முழுவதும் பூமி பற்றிய ஆராய்ச்சி மையங்கள் மற்றும் அணு பற்றிய ஆராய்ச்சி மையங்களில் நடராஜர் சிலையை ஸ்தாபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
6)இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலும் உள்ள கடல் பகுதியை செயற்கைக்கோள் மூலமாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில் ராமர் பாலம் கடலுக்குள் மூழ்கி இருப்பதை கண்டுபிடித்தார்கள். ராமர் பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை.மனிதர்களுடைய முயற்சியால் 17 , 50,5121 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது என்பதையும் கண்டுபிடித்தார்கள்.3 கிலோ மீட்டர் அகலமும் 30 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட இந்த ராமர் பாலம் விஞ்ஞானபூர்வமாக மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டார்கள். ராமாயணம் நிகழ்ந்தது உண்மை என்பது இதன் மூலம் நமக்குத் தெரிகிறது.
7)15 8 1947 அன்று நாம் கிறிஸ்தவ இங்கிலாந்திடம் இருந்து அரசியல் சுதந்திரம் பெற்றோம்.இந்த நாளுக்கு சில வாரங்களுக்கு முன்பாக மூன்று ஸ்பெஷல் கப்பல்கள் மூலமாக நம்முடைய நாட்டில் இருந்து ஏராளமான ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு கடத்தப்பட்டன.
அந்த ஓலைச் சுவடிகளை இன்றும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ,பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கின்றன.
இந்த ஆராய்ச்சியின் மூலமாக பாதாள நகரம் கட்டக்கூடிய டெக்னாலஜியை ஜெர்மனி கண்டுபிடித்து விட்டது.
ரேடாரில் சிக்காத விமான தொழில் நுட்பத்தை அமெரிக்கா கண்டுபிடித்துவிட்டது.
வேற்றுக்கிரக மனிதர்களின் தொடர்பு கொள்ளும் முறைகளுக்கான ஆராய்ச்சி பல மடங்கு வெற்றி அடைந்தாலும் அவை வெளியிடப்படவில்லை;கால எந்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் பல மடங்கு முன்னேற்றமடைந்து இருக்கின்றன! ஆனாலும் அவை வெளியிடப்படவில்லை;
இன்னும் பல ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
8)டெல்லி அருகில் உள்ள குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் வேதியியல் இயற்பியல் வல்லுநர்கள் செய்த ஆராய்ச்சியின் முடிவாக மகாபாரதப் போர் நடைபெற்றது உண்மைதான் என்ற செய்தி அறிவியல் பூர்வமான நிரூபணம் ஆகியிருக்கிறது. இன்றைய அணுசக்தி தொழில்நுட்பமே அன்றைய பிரம்மாஸ்திரம் ஆகும். குரு சேத்திரம் பகுதியில் அணுக்கதிர் வீச்சு உள்ள மண் பானை ஓடுகள் இதற்கு ஆதாரங்களாக கிடைத்தன.
9)அமெரிக்காவின் இராணுவ உளவு செயற்கைக் கோள்கள் உலகத்தை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும்போது பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கடந்து செல்லும்போது மட்டும் மூன்று வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அதன் பிறகு சிறிதும் பாதிப்பில்லாமல் வழக்கம்போல் இயங்கி வந்ததை அமெரிக்க ராணுவ அமைப்பு கண்டுபிடித்தது.
பூமியின் எந்தப் பகுதியை கடக்கும்போது இவ்வாறு மூன்று வினாடிகள் ஸ்தம்பித்து போகிறது என்பதை பல ஆராய்ச்சிகள் மூலமாக அதன் பிறகு கண்டுபிடித்தார்கள்.
அது நம்முடைய தமிழ்நாட்டில் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு என்ற ஆலயத்திற்கு நேர் மேலாக இருக்கும் வான்பகுதியை கடக்கும் போது இவ்வாறு மூன்று வினாடிகள் ஸ்தம்பிக்கின்றன என்பதை கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
எதனால் இவ்வாறு 3 வினாடிகள் ஸ்தம்பிக்கின்றன ?என்பதை கண்டுபிடிக்க மேலும் பல ஆராய்ச்சிகள் செய்தார்கள். அதில் கிடைத்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன!
ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல் என்பதை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் அமெரிக்க ராணுவமும் ஏற்றுக்கொண்டது.
சூரிய குடும்பத்தில் உள்ள சனி கிரகத்திலிருந்து கண்களுக்கு தெரியாத கருநீலகதிர்கள் புறப்பட்டு பூமியில் அருள்மிகு அருள்மிகு தர்ப்பண ஈஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு என்ற பகுதியை வந்தடைகின்றன என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு!!!
மேலும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பாரத நாட்டில் இந்து மக்களால் கொண்டாடப்படும் சனிபெயர்ச்சி நாளன்று சனி கிரகத்திலிருந்து மிக அதிகமான அளவுக்கு அடர்த்தியான கருநீலகதிர்கள் இந்த ஆலயத்தை வந்தடைகின்றன.
சனிப்பெயர்ச்சி நாளை மையமாகக் கொண்டு பிந்தைய 23 நாட்களும் முந்தைய 22 நாட்களும் கருநீல கதிர்வீச்சு அடர்த்தியாக சனி கிரகத்திலிருந்து இந்த ஆலயத்தின் மீது பாய்கிறது என்பதையும் கண்டறிந்தார்கள். சுமார் 6 ஆண்டுகள் முயற்சி செய்து இந்த ஆராய்ச்சி முடிவு அவர்களுக்கு கிடைத்தது.
10) இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் ஆரம்பமானது. ரஷ்யாவை எல்லாவிதத்திலும் படுதோல்வி அடைய வைக்க வேண்டும் என்ற வெறியில் அமெரிக்கா தன்னுடைய முழு சக்தியையும் செலவிட தொடங்கியது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பக்கூடிய குழுவினர்களை அமெரிக்க விண்வெளி அமைப்பு நாசா தயார் செய்தது.ஒரு குழுவில் மூன்று பேர் வீதம் மொத்தம் மூன்று குழுவினரை தயார் செய்தது.
நிறைவாக அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் நிர்வாகிகள் அந்த ஒன்பது பேருடைய பிறந்த குறிப்புகளை துல்லியமாக பரிசோதித்து கண்டறிந்தார்கள்.
இந்த குறிப்புகளுடன் கேரளாவுக்கு வருகை தந்து "இதில் எந்த குழுவினரை ராக்கெட் மூலமாக நிலாவுக்கு அனுப்பினாள் அவர்கள் வெற்றிகரமாக நிலாவிற்கு சென்று திரும்பி பூமிக்கு வருவார்கள் ?"என்று ஜோதிட ஆலோசனை கேட்டார்கள். கேரளாவின் முன்னணி நம்பூதிரி ஜோதிடர்கள் தேர்வு செய்த குழுவினரையே நாசா நிலவுக்கு அனுப்பி வைத்தது! அதில் வெற்றியும் பெற்றது!!!
11) அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் அஸ்ட்ராலஜி என்ற அமைப்பு அதன்பிறகு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேத ஜோதிடம் என்ற பட்டப்படிப்பு படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது.
12) பிரிட்டிஷ் அசோசியேசன் ஆப் அஸ்ட்ராலஜி என்ற அமைப்பும் இங்கிலாந்தில் அதன்பிறகு உருவாக்கப்பட்டது.
13) சுவிட்சர்லாந்தில் வேத ஜோதிடம் பற்றிய ஆராய்ச்சிகள் செய்வதற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பிரம்மாண்டமான அமைப்பை அதன்பிறகு உருவாக்கினார்கள்.
14) நமது நாட்டில் வெளியாகும் பஞ்சாங்கங்கள் இன்று நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகுந்த பக்கபலமாக இருக்கின்றன.
16) குஜராத்தின் கடற்கரைப் பகுதியிலிருந்து 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் துவாரகை கடலில் மூழ்கி இருப்பதை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை கண்டுபிடித்தது.இதன் மூலமாக மகாபாரதம் நடைபெற்று சுமார் 5121(2020)ஆண்டுகள் ஆகின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகிவிட்டது.
17) பாரத நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பாக கிறிஸ்தவ இங்கிலாந்துக்கும் திப்புசுல்தானுக்கு நடைபெற்ற போரில் திப்பு சுல்தான் படைகள் தீ கணைகளால் ஆங்கிலேயப் படைகளை பலமுறை தாக்கின. அதன்பிறகு அந்த தீ கணைகளை கிறிஸ்தவ இங்கிலாந்தின் ராணுவ ஜெனரல்கள் எடுத்துக்கொண்டு சென்று இங்கிலாந்தில் மேம்படுத்தி னார்கள். அதுவே இன்றைய ஏவுகணை தொழில் நுட்பமாக முன்னேற்றம் அடைந்தது.
18) ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று பொய்யை நாம் வரலாற்றில் படிக்கிறோம். அதற்கு முன்பாகவே நம்முடைய பாரத நாட்டில் புனே மாநகரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தன்னுடைய பறக்கும் எந்திரத்தை பறக்க வைத்து காட்டினார் ஒரு இந்து. அவர் பெயர் தால் படயே. அப்போது கிறிஸ்தவ இங்கிலாந்து இந்தியாவை சுரண்டி கொண்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த இந்து விஞ்ஞானியும் அவருடைய கண்டுபிடிப்பும் காணாமல் போய்விட்டது. ஆதாரம், Vedic world heritage Volume XIV