ராஜ வசியம்,நாயுருவி மந்திரம்
ராஜ வசியம் என்றால் என்ன என்ற விளக்கம் உங்களுக்கு தெரியுமாகையாள் அடியேன் நேரடியாக பதிவிடுகிறேன்.
மந்திரம்
அரி ஓம் ஸ்ரீ ராமா ஆனந்த தாண்டவா உருத்திர மூர்தியே என்னைக்கண்ட சர்வ ராசரும் சர்வ சனங்களும் என் வசமாகவே சுவாகா.
கிரிகை
சுத்தமான சந்தனத்தை பன்னீரில் கலந்து உரு 108 செய்து பொட்டு வைக்க சித்தியாகும்
சத்துரு வசியம் - நாயுருவி மந்திரம்
வணக்கம்,
மீண்டும் ஓர் சத்துரு வசிய முறை உங்களுக்காக. இது மிகவும் இலகுவான எளிதான முறையாகும்.
நாயுருவி எனும் மூலிகை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதை பயன்படுத்தி உடனடியாக செய்யும் ஓர் வசிய முறையே இது.
மந்திரம்
ஓம் எழுவானை படுவான் நாயுருவி ஏனானை முகத்து நாயுருவி புலி போல் முனங்கி நாகம் போல் சீறி மான் போல் வருவாரை நாவடங்க விட்டாய் நாயுருவி சிவாகா.
கிரிகை
உரு 108
நாயுருவி செடிக்கு சாபம் நீக்கி அதன் துளிர்களை பறித்து உள்ளங் கையில் வைத்து கசக்கி அதன் சாற்றை பொட்டாக இட்டுச்செல்ல எதிராளிகள் வணங்குவார்கள்
அஞ்சனாதேவி மூல மந்திரம்
மந்திரம் 1ஓம் றாங் றீங் அஞ்சனி தேவி மாயி வா வா சுவாகா
மந்திரம் 2
ஓம் றாங் றீங் பாதாளதேவி வாயுபத்தினி பகவதி என் முன் வா வா சுவாகா
மந்திரம் 3
ஓம் அஞ்சனி தேவி சர்வ பேதனி ரூபி இளவானி வாய்வு தேவி பூதாளி சர்வ அஞ்சனி பிரவஞ்சனி அனுமானை பெற்றவளே பாதாளம் தெரிய சுவாகா.
இவை தவிர இன்னும் பல நூறு மந்திரங்கள் உள்ளன
முக வசியம் அல்லது சர்வசன வசியம்
இந்த முறை உங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் திலர்த்தம் (பொட்டு) வைப்பது பழக்கத்தில் இல்லாதவர்கள் திடீர் என பொட்டுடன் கானப்பட்டாள் பலரும் சந்தேகிப்பர் ஆனல் இது தாயத்து முறையில் கழுத்தில் அணிந்து கொள்வதால் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்.
மந்திரம்.
ஓம் றிம் அம் உம் சிம் ஐயும் சவ்வும் கிலியும் சிவயந வா வா நசி நசி சர்வ வசிகரி நசி நசி வா வா வந்து என் முகத்தில் நில் சர்வ லோகத்து சர்வ சனங்களும் என்வசமாகவே சுவாகா.