•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
நெஞ்சிருக்கும்வரை தங்களின் நினைவிருக்கும்,
உயிருள்ளவரை தங்கள் உதவிகளின் உணா்விருக்கும்.
உலகில் நானுள்ளவரை முக்குல உறவே அண்ணா உம் நினைவிருக்கும்,
உம் அசைவுகள் யாவும் என் எண்ண ஓட்டத்தை என்றும் நிறைந்திருக்கும்,
உம்மீது எங்களுக்குள்ள அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்,
உன் மருவருகையை எம் விழிகள் வழியெங்கும் வைத்து காத்திருக்கும்,
உம் பிறந்தநாளாம் இன்று உம் தங்கை வாழ்த்தின் வருகை சற்று சோா்ந்திருக்குமே தவிர ஓய்ந்திராது.
இன்று நீவிா் பெற்ற வாழ்த்து மழையின் முடிவில் வானவில்லாய் என் வாழ்த்துரை.
வாழ்க வளமுடன் அண்ணா.💐💐💐
அன்புடன்...
K.வளா்மதி,
மாநில பொதுச்செயலாளா்,
தமிழ்நாடுஅரசு நா்சுகள் சங்கம்.