அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,
நமது மாத சம்பளத்தில் ரூ 150 பிடிக்கும் NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2012.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth... All Trs Tn.
[10:28am, 05/02/2016] +91 73737 03109: www.tnnhis2012.com(Employees)
www.tnnhis2014.com(Pensioners)
www.csnhis2015.com(Cooperative societies Employees)