Tuesday, 8 December 2015

வாழ்க்கை தத்துவம்...திரு.மோகன்குமாா் அவா்கள் அனுப்பியது...

பொய் சொல்லி தப்பிக்காதே 

உண்மையை சொல்லி மாட்டிக்கொள்

பொய் வாழ விடாது 

உண்மை சாக விடாது 

                                            - விவேகானந்தர்

இதயம் சொல்வதை செய் 

வெற்றியோ 

தோல்வியோ 

அதை 

தாங்கும் சக்தி 

அதற்கு மட்டும் தான் உண்டு 

                                                  -விவேகானந்தர் 

தன்னை அறிந்தவன் 

ஆசை பட மாட்டான்

உலகை அறிந்தவன் 

கோவ பட மாட்டான்

இந்த இரண்டையும் 

உணர்ந்தவன் 

துன்ப பட மாட்டான் 

                                            -பகவத் கீதை 

யார் என்ன சொன்னாலும் 

உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே 

ஒரு சமயம் நீ  மாற்றினால் 

ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும் 

                                                                                             -கண்ணதாசன்

வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால் 

நல்ல நண்பர்கள் தேவை

வாழ்நாள் முழுவதும் 

வெற்றி பெற வேண்டுமானால் 

ஒரு எதிரியாவது தேவை 

                                                                - A .P . J . அப்துல்கலாம் 


ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட 

தோற்பது எப்படி என்று யோசித்து பார்

நீ

ஜெயித்து விடுவாய் 

                                                                 -ஹிட்லர் 

அவமானங்களை சேகரித்து வை

வெற்றி உன்னை தேடி வரும் 

                                                                   -A .R . ரகுமான் 

தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்

வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம் 

                                                                               -நெப்போலியன் 

கோவம் என்பது 

பிறர் செய்யும் தவறுக்கு 

உனக்கு நீயே 

கொடுத்து கொள்ளும் தண்டனை 

                                                                            -புத்தர் 


விதைத்தவன் உறங்கினாலும் 

விதைகள் 

உறங்குவது இல்லை. 

                                                    -காரல் மாக்ஸ்

வெற்றி இல்லாத வாழ்கை இல்லை

வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை 

                                                                          -பில்கேட்ஸ் 

வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம் 

பூவை போல் மென்மையானது 

தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்

இரும்பை விட வலிமையானது 

                                                                          -விவேகானந்தர் 

நீ பட்ட துன்பத்தை விட 

அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது 

                                                                      -விவேகானந்தர் 


தோல்விக்கு இரண்டு காரணம் 

ஓன்று 

யோசிக்காமல் செய்வது 

இரண்டு 

யோசித்த பின்னும் 

செய்யாமல் இருப்பது 

                                                                -ஸ்ரீ கிருஷ்ணர் 


பெண்கள் இல்லை என்றால் 

ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை 

பெண்களே இல்லை என்றால் 

ஆறுதலே தேவை இல்லை 

                                                            -சார்லி சாப்பிளின் 

Monday, 7 December 2015

தமிழனின் சாதனைச் சாித்திரம்..... திரு. பிரபாகா் அவா்களிடமிருந்து.....

#தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்....

பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!

#கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

#மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

#அங்கோர்வாட்_கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

#திருநள்ளாறு_காரி_ஈசன்_கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

#கடல்_நடுவே_ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

#தஞ்சாவூர்_பெருவுடையார்_கற்கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

#தொல்காப்பியமும் #திருக்குறளும் :-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

#அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.

#சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

#வானியல்_அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

#பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

#உலகை_கட்டி_ஆண்ட_தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் நன்றி வணக்கம்.

Relaxplzz

நதி நீா்இணைப்பு பற்றி Dr.A.P.J.அப்துல்கலாம் மற்றும் அவாின் அறிவியல் ஆலோசகா்,திரு.பொன்ராஜ் அவா்களின் கூற்று...

தண்ணீர் புரட்சி ஒன்று தான், தமிழகத்தை மலர்ச்சி பெற செய்யும்.

தமிழகத்தில், 2005ல், 130 செ.மீ., மழை பெய்தது. அது, தமிழகத்தின் ஆண்டு சராசரியான, 95 செ.மீட்டரை விட, 36.1 சதவீதம்அதிகம். சென்னையில் மட்டும், 235 செ.மீ.,மழை பெய்தது. அப்போதுமிகப் பெரிய பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, அனைத்து மழைநீரும் கடலில் கலந்து விட்டது.

இதையடுத்து, 'தமிழக நதிகளை இணைக்க வேண்டும்; தமிழகத்தில், அதிதிறன் நீர் வழிச்சாலை அமைக்க வேண்டும்' என, சென்னை கவர்னர் மாளிகையில், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம், அப்துல் கலாமும், அவரோடு நானும், அதிதிறன் நீர் வழிச்சாலை அமைப்பதன் தேவையை பற்றி ஆய்வறிக்கை சமர்ப்பித்தோம்.

அடுத்து  வந்த முதல்வர் ஜெயலலிதாவிடமும் இதை தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், இதுவரை நதிகளை இணைக்க வில்லை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கவில்லை. அதிதிறன் நீர் வழிச்சாலையை உருவாக்கவில்லை.

தற்போது, 10 ஆண்டுகள் கழித்து, 2015ல் பெய்த, 15 செ.மீ., மழைக்கு தாங்காத சென்னையும், மிதக்கும்கடலூரும் தான், நம் ஆட்சி முறைநிர்வாகத்தின் அடையாளமாக திகழ்கிறது.

11 நாட்களில், சென்னை, கடலூர் உள்ளிட்ட, 20 மாவட்டங்களில் கனமழை பெய்து, தமிழகத்திற்கு நீரை அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஆனால், 'மழையால், இயல்பு வாழ்க்கை பாதிப்பு' என, செய்திகள் வருகின்றன.

பத்து ஆண்டுகளில், தற்போது தான் அதிக பட்சமாக, சென்னையில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில், 11 நாட்களில், சராசரியாக, 40 செ.மீ., மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் சராசரி மழை அளவு, 95 செ.மீ.,ஆகும். ஆனால், 15 - 20 செ.மீ., சராசரி மழைக்கே நம் சாலைகள் தாங்கவில்லை; ஏரிகள் உடைகின்றன; வயல்வெளிகள் நாசமாகின்றன. ஏராளமான பொருள் சேதம், உயிர் சேதம்; வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர். பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன.

ஒன்றுமே இல்லாத இந்த குறைந்த மழைக்கு இத்தனை பாதிப்பா?ஏன் இந்த நிலை என்றால், மழைநீரைசேகரித்து, ஏரிகளுக்கு கொண்டு செல்ல சரியான கட்டமைப்பு நம் மாநிலத்தில் இல்லை. ஏரிகள், குளங்கள், மக்களாலும், அரசாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை. இது ஒன்றும், 'ராக்கெட் சயின்ஸ்' இல்லை. ராக்கெட்டை கட்டமைக்க தெரிந்த, இந்தியாவிற்கு சாக்கடையை கட்டமைக்க முடியாதா;முடியும்.ஆனால், லஞ்சம், ஊழலற்ற, தைரியமான அரசியல் தலைமையால் மட்டும் தான் இது சாத்தியம்.

நன்றி— பொன்ராஜ்,
டாக்டர் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர்.

Friday, 27 November 2015

ஏழாவது ஊதிய குழு easy calculation formula...

NEWS:
Fill basic pay and grade pay then new payment will be calculate after 1 second.
: https://www.easycalculation.com/finance/7th-pay-commission-calculator.php

7th pay calculator

Thursday, 26 November 2015

7 வது ஊதிய குழு பற்றி தகவல்; courtesy: www.tnnurse.com

7th Central Pay Commission Notes

The  concept  of  separate  grade  pay  has been  done  away  with  and  the  grade  pay  at  all  levels  has  been  subsumed  into  the  pay  matrix.

All  the  employees belonging  to  various  services  will  proceed  according  to  their  respective  service  conditions  by earning  increment  on  the  basis  of  merit

Almost  the  whole lot  of  government  employees  appointed  on  after  01.01.2004  were  unhappy  with  the  new pension  scheme.  While  the  National  Pension  System  does  not  form  a  part  of  our  Terms  of Reference,  we  have  recorded  the  sentiments  of  the  affected  employees.  The  government  should take  a  call  and step in to look into their complaints.

We  also  suggest  that  an  appropriate  body  may  be  created to  look  into  anomalies,  if  any  arising  out  of  the  implementation  of  the  recommendations  of  the Seventh  CPC.  The  body  so  created  may  be  in  position  for  a  period  of  six  months  at  least  so that  if  any  anomaly  arises  in  implementation  of  the  recommendation  of  this  Commission,  it can be  immediately  attended to and the affected persons need not wait  for  another  decade

After  considering  all  relevant  factors  the  Commission  is  of  the  view  that  the  minimum pay  in  government  recommended  at  ₹18,000  per  month,  w.e.f.  01.01.2016,  is  fair  and reasonable  and  one  which,  along  with  other  allowances  and  facilities,  would  ensure  a  decent standard of  living  for  the  lowest ranked  employee  in the  Central Government.

Friday, 20 November 2015

இந்திய அரசின் வலிமை:ஓராண்டு கால இந்திய அரசின் சாதனை

நீங்கள் பாரத பிரதமர் மோடியை வெளிநாட்டு பிரதமர், கார்ப்பரேட் கைக்கூலி,உலகம் சுற்றும் வாலிபன்,விளம்பரபிரியர் என கூறி சுய இன்பம் அடைந்து கொள்ளுங்கள்.
நீங்கள் மரம் வெட்டி கொண்டு இருக்கிறீர்கள் அவர் விதை விதைத்து கொண்டு இருக்கிறார்...
தூற்றுவோர் தூற்றட்டும் எங்களுக்கு எப்போதும் தேசநலனே முக்கியம்...

வாழ்க பாரதம்...
வளர்க பாரதம்... ////

1.இப்பொழுதுள்ள பாஜக அரசு சௌதி அரசை வற்புறுத்தி " On-Time Delivery Premium Charges on Crude Oil" வசூலிக்காமல் செய்துள்ளனர். இது நமது பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சாதனை

2. இந்தியா 4 ஹைட்ராலிக் பவர் ப்ரோஜெக்ட்ஸ் மற்றும் அணைகளை பூடானில் கட்டவிருக்கிறது. இதிலிருந்து பெறப்படும் கிரீன் எனர்ஜியில் பெரும்பகுதி (Lion'sShare) இந்தியாவிற்கு கிடைக்க ஒப்பந்தம்

3. நேபாலில் இந்தியா மிகபெரிய அணை கட்ட ஒப்பந்தம் போட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் 83% கிரீன் எனர்ஜி இந்தியாவிற்கு இலவசமாக கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தை சீனாவிற்கு எதிராக இந்தியா வென்றது

4. வியட்னாமின் கடல் எல்லையில் எண்ணை கண்டறியும் ( Oil Exploration) பணியை இந்தியாவிடம் கொடுத்துள்ளது. இது முந்தைய UPA அரசால் சீன அச்சுறுத்தலுக்கு பயந்து கைவிடப்பட்ட பணியாகும்.

5. சீனாவிடம் நட்பு பாராட்டிய இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்க்ஷா அவர்களுக்கு அளித்த ஹம்பண்டோடா துறைமுகம் கட்டும் ஒப்பந்தத்தை இப்பொழுதுள்ள அரசு ரத்து செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அமெரிக்காவின் CIA தனது அறிக்கையில் இலங்கையின் இந்த அதிகார மாற்றத்திற்கு முக்கிய காரணம் இந்தியாவின் RAW என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவும்.

6. திரு அஜித் டோவலை இந்திய பாதுகாப்பு ஆலோசகராக (National Security Advisor) நியமித்தது திரு மோடி எடுத்த முடிவுகளிலேயே மிகவும் பாராட்ட தக்க முடிவு. அவரின் ஆலோசனை பேரில் நடந்தவை தான் பெண்டகன், இஸ்ரேல், மற்றும் ஜப்பானுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள். திரு குஜரால் பிரதம மந்திரியாக இருந்தபோது நமது RAW வை மற்ற நாடுகளில் எந்த இரகசிய தாக்குதலும் (Covert Operation) நடத்த கூடாது என்று உத்தரவு போட்டு இருந்தார். அதையே பின்னால் வந்த UPA அரசும் கடைபிடித்து. இப்பொழுது நடப்பது என்ன என்று உங்களுக்கே தெரியும் ( தீவிரவாதிகள் வந்த படகு தகர்த்தது) .. மும்பையில் நடந்தது போல் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்தால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு இப்பொழுது தெரிந்து இருக்கும்.

7. வட கிழக்கு எல்லையை ஒட்டி ரோடு போட இந்த அரசு உத்தரவு போட்டுள்ளது. தவிர இந்திய எல்லைகளை சுற்றி ரோடு போடும் ஆணையையும் பிறப்பித்துள்ளது. முந்தைய அரசு சீன அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து நமது ராணுவ வீரர்களை பற்றய கவலை இல்லாமல் இதை தள்ளிவைத்தது.

8. உங்களுக்கு நமது ராணுவமும் ,வெளிவுறவு துறையும் , RAW வும் இணைந்து நமது மக்களையும் (4500+) 28 அந்நிய நாட்டு மக்களையும் ஏமனில் இருந்து மீட்டு வந்தது நினைவிருக்கும்.. சண்டை நடக்கும் ஒரு நாட்டின் உள்ளே போய் அங்கிருக்கும் மக்களை மீட்டு எடுக்கும் ஆற்றல் நமது ராணுவத்திற்கு உண்டு.. ஆனால் அவர்களின் மேல் நம்பிக்கை வைத்து அந்த பணியை அவர்களிடம் ஒப்படைக்கும் வலிமை இந்த அரசிடம் தாம் உள்ளது.

9. இந்தியாவின் விண்வழி பாதுகாப்பு ( Air Defence) நாளுக்கு நாள் பலவீனமாகிக்கொண்டே போகின்றது என்ற நமது ராணுவத்தின் குறிப்பை லட்சியம் செய்யாது இருந்த சென்ற அரசு எங்கே ?... தானே நேராக சென்று பிரான்ஸ் அரசிடம் பேசி 36 பைட்டர் ஜெட் வாங்கிய நமது பிரதமர் எங்கே ( இடை தரகர்கள் இல்லை என்பது அடுத்த விஷயம் )

10 . ரஷ்யாவிடம் இருந்து மட்டுமே அவர்கள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம் வாங்கி கொண்டிருந்த அணு உலைகள் இப்பொழுது இந்த அரசின் திறமையால் , இப்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே ( Make In India) பிரான்ஸ் துணையுடன் உற்பத்தி செய்யப்படும்...

ஒரு வருஷத்துல இது போதுமா இன்னும் வேணுமா ?.... இன்னும் வரும்